04/09/2025
இன்று ஒரு டீ கடையில் உள்ள விளம்பர பதிவு இந்த போஸ்டரை எனக்கு ஒரு நண்பர் அனுப்பி வைத்தார்..
இந்த கடையின் நிறுவனரை பாராட்டியே ஆக வேண்டும் என்றென்றும் வாழ்க அந்த நல்ல உள்ளம்...
தயவு செய்து இது எந்த ஊர் எங்கே என்று குறிப்பிடுங்கள்...