
27/03/2023
பெண்ணோட காதல அழகாக சொன்ன இன்னொரு பாடல்.
"ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...
தித்திக்குதே ... தித்திக்குதே"
https://youtu.be/x6hVeBGo-Ns
சுஜாதா - வைரமுத்து - வித்யாசாகர்
நமக்கு ஏன் இப்போ இந்த மாதிரி பாட்டு வரிகள், கட்சிகளும், இசையும் கிடைக்கிறது இல்லனு அடிக்கடி தோணுது.
ஃபீல் good படங்கள் அப்போப்போ வரமாரி ஃபீல் good பாடல்களும் அடிக்கடி வந்தா நல்ல இருக்கும். But நாம இந்தமாதிரி பாட்டு எல்லாம் எழுதுறதா நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு 🙂🙂
பிகு: நம்ம முத்து அண்ணே இதுலயும் ஒரு வேல பண்ணியிருக்காரு.முதல் சரணத்தில் வரும். கேட்டு தெரிஞ்சிக்கோங்க