Vanakkam Tirupur

  • Home
  • Vanakkam Tirupur

Vanakkam Tirupur திருப்பூரின் சமூக, இலக்கிய, யதார்த்த பதிவுகளுக்காக..

திருப்பதி வெங்கடேச பெருமாள பார்க்க ரெடியா...மார்ச் 2024-க்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு  https://www...
15/12/2023

திருப்பதி வெங்கடேச பெருமாள பார்க்க ரெடியா...

மார்ச் 2024-க்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

https://www.tamilanjal.page/2023/12/2024.html

15/12/2023
திருப்பூர் வழியாக சபரிமலைக்கு வந்தேபாரத் ரயில்
14/12/2023

திருப்பூர் வழியாக சபரிமலைக்கு வந்தேபாரத் ரயில்

09/12/2023

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சுங்கச்சாவடி எதற்கு??

11 சிக்னல்கள், போக்குவரத்து நெரிசல், ஆங்காங்கு காணாமல் போகும் சாலை...

அவினாசி - அவினாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் சுங்கம் வசூலிக்க முயற்சி

விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/tiruppur/people-strongly-opposes-velampatti-toll-gate-in-coimbatore/tamil-nadu20231206224616928928068

Courtesy: Etv Bharat Tamil

09/12/2023

திருப்பூரில் நடிகர் ஹரிஷ் கல்யாண்!

நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள் - ஹரிஷ் கல்யாண்

திருப்பூரில் பார்க்கிங் சினிமா படம் திரையிடப்பட்டு உள்ள ஶ்ரீ சக்தி தியேட்டரில் இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களை சந்தித்தார். அப்போது 'லோ பட்ஜெட் படங்களாக இருந்தாலும், நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பார்கள்' என்றார்

2011 நவம்பரில் திருப்பூரை மிரள வைத்த சங்கிலிப் பள்ளம் வெள்ளம்!கடைசியாக கண்டெடுக்கப்பட்ட அபுதாகிர் உடலுடன் 18 பேர் பலியான...
08/12/2023

2011 நவம்பரில் திருப்பூரை மிரள வைத்த சங்கிலிப் பள்ளம் வெள்ளம்!

கடைசியாக கண்டெடுக்கப்பட்ட அபுதாகிர் உடலுடன் 18 பேர் பலியானார்கள். ஏராளமான பொருட்சேதம், வீடிழந்து உடைமை இழந்து மக்கள் தவித்தார்கள்..

இப்போது சென்னையில் பார்ப்பது இந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது

07/12/2023

திருப்பூர் அய்யப்பன் ஆராட்டு ஊர்வலம்

ததிருப்பூர் அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு விழா நடந்து வருகிறது. பவானி கூடுதுறையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்ற பின்னர் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து ரதத்தில் ஊர்வலமாக வந்தார் சுவாமி அய்யப்பன்

சின்னச்சாமி அம்மாள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகு...
04/12/2023

சின்னச்சாமி அம்மாள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது

கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தங்களது பாடத்தில் 100% தேர்ச்சி பெற்று தந்த பாட ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா காங்கேயம் குரூப் ஆப் இன்ஜினியரிங் பில்டர்ஸ் இன்ஜினியரிங் காலேஜ் நத்தக்காடையூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் சின்னச்சாமி அம்மாள் பள்ளி ஆசிரியரகள் குணமேகலா‌ . வடிவு. மகேஸ்வரி. சீனா ஜாஸ்மின், மல்லிகா. விஜயகுமார். மற்றும்
உடற்கல்வி துறையில் உடற்கல்வி ஆசிரியர். பாலகிருஷ்ணன் ஆகியோர் விருதுகளை பெற்று சின்னச்சாமி அம்மாள் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் சுகதேவ், உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன். செலின் ராணி சாந்தாமணி உள்ளிட்டோர் பாராட்டினர்

01/12/2023

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் அத்துமீறும் காதலர்கள்!

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள எஸ்கலேட்டர் மேம்பாலத்தில் போலீசார் வருவது கூட தெரியாத அளவுக்கு காதல் ஜோடிகள் அத்துமீறலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் பொது இடத்தில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த ஜோடியை எச்சரித்து விரட்டியடித்தனர்.

பஸ் ஸ்டாண்ட் எஸ்கலேட்டர் மேம்பாலத்தில் குடிமகன்கள் அத்துமீறல், காதல்ஜோடிகள் சில்மிஷங்கள் தொடர்வதால் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. போலீசார் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

(அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது)

01/12/2023

திருப்பூர் சேவூர் அருகே இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்?

போத்தம்பாளையத்தில் வனத்துறை ஆய்வு

01/12/2023

திருப்பூர் அருகே
சேவூர் போத்தம்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம். கவனம் மக்களே!

Address


Telephone

+919841201017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam Tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakkam Tirupur:

  • Want your business to be the top-listed Media Company?

Share