Kanna Pandiyan SKP

Kanna Pandiyan SKP Nationalism is divinity | OBC Morcha District secretary | State Committe member IT & Social media OBC Morcha |

Political Writter | journalism | News

Family Time 🥰
14/12/2024

Family Time 🥰

பட்டை சோறு யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கிங்க....
02/11/2024

பட்டை சோறு யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கிங்க....

குலசை தாயுடன்...
09/10/2024

குலசை தாயுடன்...

அடுத்து ஒரு கஞ்சா ஒழிப்பு மாநாடு நடத்திட வேண்டியதுதான்.. ~ சிறப்பு விருந்தினர் யாரு.? ஜாபர் சாதிக்கும் அமீரும் தான்...🤡🙄...
05/10/2024

அடுத்து ஒரு கஞ்சா ஒழிப்பு மாநாடு நடத்திட வேண்டியதுதான்..

~ சிறப்பு விருந்தினர் யாரு.?

ஜாபர் சாதிக்கும் அமீரும் தான்...🤡🙄

#திராவிட_மது_ஒழிப்பு

Tweet source :

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வரும் சிறுத்தைகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது :- திருமா கட்டளை//திருச்சி தாண்டிட்...
01/10/2024

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வரும் சிறுத்தைகள் யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது :- திருமா கட்டளை

//திருச்சி தாண்டிட்டோமே தலைவா.....🥴🥴😮‍💨

24/09/2024

சுய ஜாதி பற்று....!பிற ஜாதி நட்பு என்னும் சொல்லுக்கு ஏற்ற சிறந்த நபர்....!என்னவோ தெரியவில்லை இவர் மேல் எனக்கு முகநூலில் ...
22/09/2024

சுய ஜாதி பற்று....!

பிற ஜாதி நட்பு என்னும் சொல்லுக்கு ஏற்ற சிறந்த நபர்....!

என்னவோ தெரியவில்லை இவர் மேல் எனக்கு முகநூலில் அளவு கடந்த மரியாதை....!

நேரில் சந்தித்து பேச நினைத்த நபர்களில் இவரும் ஒருவர்....!

விரைவில் சந்திப்போம்....!

சகோதரருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Jeeva G

என்னடா இது தாய் சிறுத்தைக்கு வந்த சோதனை 😭
14/09/2024

என்னடா இது தாய் சிறுத்தைக்கு வந்த சோதனை 😭

தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை வாகனம் ...🤡
10/09/2024

தமிழ்நாடு அரசு பள்ளி கல்விதுறை வாகனம் ...🤡

🤔
04/09/2024

🤔

சென்னையில் சூத்திரம் 4 ஊர்தி பந்தயம் நடக்கும் சாலையில் திடீரென குறுக்கே வந்த நாயால் பரபரப்பு..! -  #செய்தி
31/08/2024

சென்னையில் சூத்திரம் 4 ஊர்தி பந்தயம் நடக்கும் சாலையில் திடீரென குறுக்கே வந்த நாயால் பரபரப்பு..! - #செய்தி

தற்போது நடந்துவரும் உட்கட்சி பூசாலுக்கு யார்காரணம்.....!முழு விபரத்துடன் பதியலாம் என இருக்கிறேன்....! 🤔பதியவா...? வேண்டா...
30/08/2024

தற்போது நடந்துவரும் உட்கட்சி பூசாலுக்கு யார்காரணம்.....!

முழு விபரத்துடன் பதியலாம் என இருக்கிறேன்....! 🤔

பதியவா...? வேண்டாமா ..?

29/08/2024

பேஸ்புக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஐடியை கமெண்ட் பண்ணுங்க நட்புக்களே...

அன்றே ஆட்டை மேய்க்க விடாமல் துரத்திய ஆதிக்க சாதி ஆயா 😡😡😡
25/08/2024

அன்றே ஆட்டை மேய்க்க விடாமல் துரத்திய ஆதிக்க சாதி ஆயா 😡😡😡

தூத்துக்குடி மாவட்டம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி st. Mary...
25/08/2024

தூத்துக்குடி மாவட்டம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி st. Mary's கல்லூரி அணியினருக்கு secret syndicate அமைப்பு சார்பாக முதல் பரிசை வழங்கினோம்.....!

மேலும் 2,3,4 நான்காம் இடங்களை பிடித்த கோவை அணி, மற்றும் கரூர் அணி , உள்ளிட்ட அணிகளுக்கும் எங்கள் அமைப்பு சார்பாக வெற்றி கோப்பைகளை வழங்கினோம்....!

Santhosh B.A.B.L.
Mannan
Vijay aananth B.A.L.L.B
CRUZ FDO (BUILDING CONTRACTOR )

 #வாழை ஒரு அற்புதமான படைப்பு...எங்கள் ஊரில் வாழை விவசாயம் தான் பல குடும்பங்களை முன்னேற வைத்துள்ளது....!ஏன் என்னுடைய ஆரம்...
24/08/2024

#வாழை

ஒரு அற்புதமான படைப்பு...

எங்கள் ஊரில் வாழை விவசாயம் தான் பல குடும்பங்களை முன்னேற வைத்துள்ளது....!

ஏன் என்னுடைய ஆரம்ப காலகட்டம்...

10 வருடங்களுக்கு முன்

நான் தொழில் என துவங்கியது இந்த வாழை பழம், இலை வைத்து தான்...!

நான் எனது நண்பன் Hari Hara Sudhan என இருவரும் இணைந்து 2014 காலகட்டத்தில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்று மதி செய்வோம்...!

ஒரு சிறிய குட்டியானை எடுத்து கொண்டு
நான் , ஹரி, உடன் ஒரு தொழிலாலி என மொத்தம் மூன்று பேர் மட்டும் வாழை தார் பார்க்க காடு காடாய் சுற்றி திரிவோம்,...

வேலைக்கு ஆள் எடுத்தால் கிடைக்கும் சிறிய லாபமும் கையில் நிற்காது

3 பேர், கிட்ட தட்ட ஒரு தார் 15 லிருந்து 18 கிலோ வரை வரும் , தோட்டத்திற்கும் வண்டி நிற்கும் ரோடிர்க்கும் சில சமயங்களில் 1 km வரை தூரம் இருக்கும்...

நான் என்னால் இயன்ற அளவுக்கு இரண்டு தார்களை தலையில் வைத்து கொண்டு சுமந்து செல்வேன்...

ஆனால் மற்றவர்கள் என்னை விட அதிகமான அளவு தூக்கி சென்று வண்டியில் ஏற்றுவார்கள்...

அதை கொண்டு சென்று கேரளாவில் இறக்கினால் எல்லாம் போக ஒரு 3,000 ரூபாய் முதல் 4 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்,

ஆனால் உழைப்போ மிக பெரியது...

நான் முழுவதும் வளர்ந்தது நகர் பகுதி என்பதால் பெரிய அளவில் விவசாயம் பற்றி தெரியாது ,
சொல்ல போனால் கசலி இலைக்கும்,
நாட்டு இழைக்கும் கூட வித்தியாசம் தெரியாது,

ஆனால் தொழில் செய்யும் வெறியில் விவசாய பொருட்களை பற்றி அதன் தரம் பற்றியும் விரைவாக கற்று கொண்டேன்...!

ஹரி வேறு தொழில் சென்று விட்ட நிலையில்...

சிறிது நாளில் வாழையிலை , மற்றும் பழங்கள் பற்றி நன்கு அறிந்து கொண்டு மார்கெட்டில் இருந்தும் , தோட்டத்தில் இருந்தும் தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு supply செய்தேன்....

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.தா செல்ல பாண்டியன் அவர்கள் என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம்...

மாற்று சமூகத்தை சார்ந்தவன் என்பதால் ஆரம்பத்தில் மார்கெட்டில் வெளியூருக்கு வண்டி தர மாட்டார்கள், 100 கிலோ வரை எடை உள்ள வாழையிலை கட்டுக்களை ஏற்றும் கூலி ஆட்கள் வேண்டும் என்றே வண்டி ஏற்ற மாட்டார்கள் ..

நானும் விடுவதாய் இல்லை,
நானே சில நண்பர்களை உடன் வைத்து கொண்டு லாரியில் ஏற்ற துவங்கினேன்....

விஷயம் முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு தெரிய வர எனக்கு ஆதரவாக பேசி , தொழிலாளர்களை எனக்கு வேலை பார்க்க வைத்தார்..

என்னுடன் பழகிய பிறகு கூலி தொழிலாளர்கள் மிக நெருக்கமாகி விட்டனர்,

நாட்கள் கடந்தது வியாபாரம் பெருகியது ,

ஆனால் என் நேரம்...
கொடுத்த பொருளுக்கு பணம் வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது,

பல இடங்களில் லட்சக்கணக்கில் பணத்தை வசூலிக்க முடியவில்லை,

நாளடைவில் வியாபாரத்தை சுருக்கி விட்டு,
மொத்தமாக விலகி விட்டேன்...

நான் தனி ஆளாக வியாபாரத்தில் இருந்தேன்,

பணம் collection செய்ய ,உதவ அந்த நேரத்தில் என்னுடன் யாரும் இல்லை ..

ஆனால் அன்று நான் போட்ட உழைப்பு இன்று வீண் போகவில்லை

சில தோல்விகள் வரும் போதெல்லாம் ஒரு நொடி அன்று நான் வாழைத்தார் , வாலை இலை தூக்கியதை எண்ணி பார்பேன்...

மனம் திடம் கொள்ளும்....

மீண்டும் எழுவென்..

அண்ணன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

என்ன குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் தான் வாழை காய் சுமப்பவர்கள் போல காட்டியுள்ளார் ...

அனைத்து சமூகத்தினரும் காலம் காலமாக இந்த தொழிலில் தான் உள்ளார்கள்....

ஏன் இந்த பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை, சிலவற்றை உங்களுடன் பகிர நினைத்தேன்....

ஆனால் உண்மையில் சொல்லப்போனால் மாரிசெல்வராஜ் மிக சிறந்த கவிஞன் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை....

வாழ்த்துக்கள் #வாழை

Mari Selvaraj

அப்படி என்னத்தை உள்ள ஒளிச்சு வெச்சிருக்காய்ங்க 🧐😇😜🤪
21/08/2024

அப்படி என்னத்தை
உள்ள
ஒளிச்சு வெச்சிருக்காய்ங்க 🧐😇😜🤪

3 பொறித்த புரோட்டா + ஒரு தலைக்கறி+ கலக்கி ஆம்லெட் = சொர்க்கம்...♥️🔥🤪🤤🤤🤤🤤🤤🤤
20/08/2024

3 பொறித்த புரோட்டா + ஒரு தலைக்கறி+ கலக்கி ஆம்லெட்
= சொர்க்கம்...

♥️🔥🤪🤤🤤🤤🤤🤤🤤

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when Kanna Pandiyan SKP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share