Chrompet Times

Chrompet Times chrompet times newspaper , weekly newspaper in chrompet circulated to residents of chrompet and tambaram, in Chennai The Times official Newspaper of Chrompet..

Chrompet Times NewsPaper The Times Media Now Chennai’s new and most happening media house, appreciate the truism. That is why we have given you, advertisers, a variety of options for your important Marketing Campaigns. The chrompet times newspaper is circulated in the following areas every Sundays. AREA COVERED BY CHROMPET TIMES: Chrompet, Radha Nagar, Hasthinapuram, New Colony, Nehrunagar,Pallavaram,Pammal, Tambaram.

Handloom Silk & Textile Exhibition by House of Tuhil https://localnewspaper.in/handloom-silk-textile-exhibition-by-house...
26/12/2024

Handloom Silk & Textile Exhibition by House of Tuhil https://localnewspaper.in/handloom-silk-textile-exhibition-by-house-of-tuhil/

Handloom Silk & Textile Exhibition by House of Tuhil Songs of the Loom - of exclusive handloom silks and cottons during this beautiful month of Margazhi. Event Details: • Dates: December 28, 29, and 30, 2024 • Showcase: Kanchipuram silks, Kanchipuram silk cottons, Negamam cottons, Koorainadu sar...

24/12/2024

ICWO – Indian Community Welfare Organisation – Just Rights for Children
Wish you all happy

DRUG PEDDLERS ARRESTED BY TAMBARAM CITY POLICE IN SEIZED 22 KGS OF G***A.In another bid to keep Tambaram City free from ...
23/12/2024

DRUG PEDDLERS ARRESTED BY TAMBARAM CITY POLICE IN SEIZED 22 KGS OF G***A.

In another bid to keep Tambaram City free from drug menace, Tambaram City Police had been able to crack down heavily on the drug Peddler namely. 1).Bisraba Balvarsingh M/a 27, s/o. Birasen Baliyar Singh, Harijansahi, Srirampur, Tikarigan, Srirampur, Kandhamal,Odisa- 762105. 2).Chandan Baliarsingh, M/a 27. s/o. Niranjan Baliyar Singh, Tikarigan, Jabaguda, Srirampur, Kotagada, Khadhamal, Odisa- 762105, 3).Anjana Digal F/a 40, d/o.Lukas Digal, AT- Gadringia Derinaju, Gadringia, Odisa- 762105. They had Purchased G***a from Odisha and supplied to Labourers and College student from Odisha and residing in and around Chennai.
They were arrested by Prohibition Enforcement Wing team on 22.12.24 at about 06.20 hrs near Pallavaram Big Lake and seized 22 kgs contraband, which is a Commercial quantity and a case was registered in Tambaram Prohibition Enforcement Wing in Cr. No. 347/24, u/s 8(c), 20 (b) (ii) (C), 29(1) of NDPS Act, they were produced before the Judicial Magisterate Tambaram and sent to Judicial custody.




23/12/2024


Chennai Photo Biennale Edition 4: A Celebration of   and Visual Storytelling https://localnewspaper.in/celebration-of-ph...
22/12/2024

Chennai Photo Biennale Edition 4: A Celebration of and Visual Storytelling https://localnewspaper.in/celebration-of-photography-and-visual-storytelling/

Chennai Photo Biennale Edition 4: A Celebration of Photography and Visual Storytelling The fourth edition of the Chennai Photo Biennale (CPB) opened on December 20, 2024, under the theme “Why Photograph?”, initiating a three-month celebration of photography and storytelling. With over 20 exhibit...

22/12/2024

"It’s time. To see. To be seen"-part of Chennai Photo Biennale Edition 4: A Celebration of Photography and Visual Storytelling. This exhibition is at Lalit Kala Akademi and is open until 16Th March 2025. Entry is free.

சேவாலயாவின் மையத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், சென்னை கெயின்வெல் டெக்னாலஜீஸ் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து  கிறிஸ்துமஸ் கொ...
21/12/2024

சேவாலயாவின் மையத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், சென்னை கெயின்வெல் டெக்னாலஜீஸ் நிறுவன ஊழியர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.



  Club Chennai members met COP for courtsy - 20.12.2024
20/12/2024

Club Chennai members met COP for courtsy - 20.12.2024


ஆவடி காவல் ஆணையரகம்தனிப்படை போலீசார் நடத்திய குட்கா வேட்டையில் தடைசெய்யப்பட்ட சுமார் 2000 கிலோ குட்கா மற்றும் புகையிலை ப...
19/12/2024

ஆவடி காவல் ஆணையரகம்
தனிப்படை போலீசார் நடத்திய குட்கா வேட்டையில் தடைசெய்யப்பட்ட சுமார் 2000 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.
ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்கள்.
அதன்படி, காவல் கூடுதல் துணை ஆணையாளர் தலைமையில், 3 உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், 9 ஆய்வாளர்கள் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 76 போலீசார் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பூந்தமல்லி, மாங்காடு, அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மணலி, காட்டூர், டேங்க் பேக்டரி, திருப்பாளைவனம் மற்றும் மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டிக் கடைகள், தேனீர் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சோதனையில் 12 கடைகளில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 46.051 கிலோ, புகையிலை பொருட்கள் சுமார் 2014.783 கிலோ மற்றும் கூல்லிப் சுமார் 8.072 கிலோ உள்ளிட்ட குட்கா பொருட்கள் என மொத்தம் 2068.906 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் சுமார் ரூ.2,67,550/- ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் விற்பனை செய்த கடை உரிமையார்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட கடைளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



19/12/2024

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை சேர்ந்த கலாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மணப்பாறை வேங்கை குறிச்சி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19/12/2024

1) ஆவடியில் தடை செய்யப்பட்ட, குட்கா, புகையிலை வேட்டை ***co

2) ஆவடி காவல் ஆணையரகத்தில் அம்பத்தூர், போரூர், காட்டுப்பாக்கம், மாங்காடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், பகுதியில் தனிப்படை அமைத்து அதிரடி சோதனை

3) பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் 2000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா/ புகையிலை சிக்கியது.


4) குட்கா கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.



      DIPR claims non availability of information regarding Gautam  's meetings with Public Servants of  லஞ்ச ஒழிப்புத்த...
18/12/2024

DIPR claims non availability of information regarding Gautam 's meetings with Public Servants of
லஞ்ச ஒழிப்புத்துறை அறப்போர் புகாரான அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழலில் பூர்வாங்க விசாரணையை துவங்கி உள்ளது என்ற செய்தி வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே கௌதம் அதானி ஜூலை 2024 இல் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவர் சென்னையில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார், அதில் என்ன பேசப்பட்டது, லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வரை ஏன் முதல் தகவல் அறிக்கை கூட இந்த புகாரில் பதிவு செய்யவில்லை என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்துள்ளது.

கௌதம் அதானி ஜூலை மாதம் சென்னை வந்த பொழுது எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் என்ற விவரமும் அந்த சந்திப்புகளின் காரணம் குறித்து தகவல் அறியும் சட்டம் மூலமாக அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையிடம் கேட்டிருந்தோம். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அவர்களிடம் இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிலில் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மிகப்பெரிய தொழிலதிபர்களும் மற்றவர்களும் வந்து இங்கு அரசில் இருப்பவர்களை சந்திக்கும் பொழுது அது குறித்த புகைப்படங்களை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் கௌதம் அதானி எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் என்பது குறித்தான தகவல்களே தங்களிடம் இல்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கே தெரியாத அளவில் கௌதம் அதானியின் சந்திப்புகள் ரகசியமாக நடந்துள்ளதா ?? தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் கௌதம் அதானி தமிழ்நாட்டில் எந்தெந்த பொது ஊழியர்களை சந்தித்தார் மற்றும் அந்த சந்திப்புகளில் எது குறித்து பேசப்பட்டது என்பதற்கான விளக்கத்தினை தெளிவாக வழங்கிட வேண்டும் . ஒருவேளை அவர் எந்த பொது ஊழியரையும் சந்திக்கவில்லை என்றால் அதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராய் இருந்த மு க ஸ்டாலின் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது சிபிஐ விசாரணை கோரியதும் ஆளுநரை சந்தித்து லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டுவிட்டு தற்பொழுது ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டு காலத்தில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு FIR கூட பதிவு செய்யாதது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

கௌதம் அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல், சோலார் லஞ்ச ஊழல் உள்பட இந்தியா முழுவதும் அதானி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள பல்வேறு ஊழல்களின் மீது மத்திய மாநில அரசுகள் FIR பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி அழுத்தம் கொடுப்பதற்காக அறப்போர் இயக்கம் ஜனவரி 5ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் காலை போராட்டம் நடத்த உள்ளோம்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக செஸ் சாம்பியன் திரு. குகேஷ் அவர்...
17/12/2024

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக செஸ் சாம்பியன் திரு. குகேஷ் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2024ல் வெற்றி பெற்று இளம் வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த திரு. டி.குகேஷ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 5 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையினை மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.



On 16.12.2024  at about 16.00 hours, while   Prohibition Enforcement wing  have effectively monitoring the drug offender...
17/12/2024

On 16.12.2024 at about 16.00 hours, while Prohibition Enforcement wing have effectively monitoring the drug offenders, near Maduravaoil bypass at Anagaputhur, on confidential information , the team identified two persons namely 1).Srikanth Tarei, M/a 29,S/o Chandra Mohan Tarei, Tulashipada, Baleshwari, Odissa-756002, 2).Harish Chandra Tarei, S/o Purnna Chanadra Tarei, Tahi Sahi, Ghodapada, Baleshwar, Chodapada,Odissa-756003, they were arrested by police team seized 7.800 kgs of G***a and two mobile phones. On interrogation they confessed that they have purchased g***a from Odissa, in this regard a case has been registered in Tambaram Prohibition Enforcement wing Cr.no. 342/24,u/s 8(c) 20(b)(ii)(B), 29(1) NDPS Act and taken up for investigation.

Likewise, today 17.12.2024 at about 06.10 hours another team while watching the movements of illicit drug offenders, near at Tambaram surroundings, the team identified a person standing at Quaid-E-Millath Nagar Anagaputhur road in a suspicious manner with a parcel. Upon interrogation, he revealed his name as Subhankar Dutta, aged 34, S/o.Sumanta Dutta, Panchmura, Bankura, Panchmura, West Bengal. And was holding 5.100 kgs G***a, on questioning he admitted that he purchased G***a from Odissa to sell residents as well as for college students and cooli labour in Chennai and will obtain huge profit.

In this regard a case has been registered in Tambaram Prohibition Enforcement Wing Cr. No. 343/2024 u/s.8(c),20(b),(ii)(B),29(1) of NDPS Act. They were produced before the concerned judicial Magistrate and sent to judicial custody. In both the cases, all the three are residing at Irunkatukottai village near Sriperambudur, Kanchipuram, District and they have been working as contract labour in Hyundai company Sriperampudur.




16/12/2024

On 14.12.2024, heroes of Greater Chennai Police rescued a person trapped inside a car
swept away by rainwater in Maduravoyal. Their bravery in breaking the vehicle's window amid heavy rains is commendable. They wereappreciated by Tr. K.S. Narenthiran Nayar IPS,Addl. CoP, Law & Order (North).



*சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு..!**விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய ச...
16/12/2024

*சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு..!*
*விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணைய செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் அவர் வரவேற்றனர்.


S-1 Mount PS. -   2 Wheeler    - 3 arrested - 15.12.2024
15/12/2024

S-1 Mount PS. - 2 Wheeler - 3 arrested - 15.12.2024

15/12/2024

15.12.2024.. 1502 உறுப்பினர்கள் உள்ள chennai press club நடைபெறும் தேர்தலில், அதற்கான பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுகின்றது.


Address

Chromepet

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 6pm

Telephone

84281 82676

Alerts

Be the first to know and let us send you an email when Chrompet Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chrompet Times:

Videos

Share

Category