Anandur Ajmal

Anandur Ajmal Lawyer ⚖️

❤️
29/03/2024

❤️

29/03/2024
I have reached 800 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
07/10/2023

I have reached 800 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

01/08/2023

Trending.....
ஆழ்ந்த இரங்கல்கள்😭😭😭
गहरी संवेदनाएँ 😭
Deep condolences 😭
😃😃😃😃

30/07/2023

இனி கேக் சாப்டுவீங்க....

News7 Tamil  மானாமதுரை செய்தியாளர் சகோதரர்  #ரஞ்சித் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அ...
28/07/2023

News7 Tamil மானாமதுரை செய்தியாளர் சகோதரர் #ரஞ்சித் அவர்கள் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன், திரு. #ரஞ்சித் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

 #வெளியூரில் ,படிப்புக்காக ,வேலைக்காக செல்லும் இடத்தில் எத்தனை மன கவலைகள் இருந்தாலும்.........................  #நம்ம ஊர...
23/07/2023

#வெளியூரில் ,படிப்புக்காக ,வேலைக்காக செல்லும் இடத்தில் எத்தனை மன கவலைகள் இருந்தாலும்......................... #நம்ம ஊர் வண்டி எண் மற்றும் பேருந்தை பார்த்தால் அனைத்து கவலைகளும் மறந்து முகத்தில் சிறு புன்னகை_____ வரும் சொந்த ஊரையே பார்த்த மகிழ்ச்சி தரும்!!!!

23/07/2023

இந்த தங்கத்தை தமிழ் நாட்டுக்கு
தூக்குங்கப்பா.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாசமிகு டி எஸ் ஆர் சுபாஸ் சார் மற்றும் தினமலர் நிருபர் அன்பு  அண்ண...
16/07/2023

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பாசமிகு டி எஸ் ஆர் சுபாஸ் சார் மற்றும் தினமலர் நிருபர் அன்பு அண்ணன் Karthik Karthik கார்த்திக் அவர்களோடு....

காலம் கடந்து கிடைத்த புகைப்படம்..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனது செலவில் பள்ளிக்கு வேன் வழங்கிய...
16/07/2023

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனது செலவில் பள்ளிக்கு வேன் வழங்கியுள்ளார்.

மல்லாக்கோட்டை அரசு துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிபவர் பொன்பால்துரை. 2013 ல் 8 குழந்தைகள் மட்டுமே படித்த நிலையில் பல போராட்டங்கள் மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு தற்போது பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 93 ஆக உயர்த்தியவர். பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 3 ஆசிரியர்களை அமர்த்தி குழந்தைகளுக்கு கல்வி கற்க வைத்து தனது சொந்த செலவில் ஊதியம் வழங்கி வருகிறார். உள்ளூர் மக்கள் உதவியுடன் பள்ளியில் உள்கட்டமைப்புகளை அமைத்து ஸ்மார்ட் வகுப்பறையையும் நிறுவியுள்ளார். தற்போது தூரத்தில் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தனது சொந்த செலவில் வேன் ஒன்றை வாங்கி காலையில் குழந்தைகளை வேனில் ஏற்றி வருவதும் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதையும் அவரே செய்கிறார். நன்றி.திரு.நாஞ்சில் பொன். பால்துரை.

  | விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு  |   |
16/07/2023

| விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு

| |

16/07/2023

கலைஞர் உரிமைத்தொகை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- ஆட்சியர் அறிவிப்பு!!!

https://link.public.app/fmnPH

சிவகங்கை சீமை என்றும் தனி சிறப்பு சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் 69 ஆம் ஆண்டு புச்சொரிதல் விழா சிவகங்...
12/07/2023

சிவகங்கை சீமை என்றும் தனி சிறப்பு சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்
69 ஆம் ஆண்டு புச்சொரிதல் விழா சிவகங்கை நேரு பஜார்
#காகித_மில்லத் நகர் இஸ்லாமிய இளைஞர்கள் வழங்கும் #நீர்_மோர்_பந்தல்

10/07/2023

அடை மழையிலும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம்!!

https://link.public.app/XJfrj

10/07/2023

*எம்.பி-யின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க ஜமாத் தலைவர் கோரிக்கை!!!*

https://publicapp.co.in/video/sp_9bjfhthbcu8jx?share=true

08/07/2023

திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சீர் வரிசை வழங்கிய கிராம மக்கள்!!!

https://publicapp.co.in/video/sp_vhvt02j6weip8?share=true

ஆழ்ந்த இரங்கல்..
07/07/2023

ஆழ்ந்த இரங்கல்..

06/07/2023

பெரும் விபத்து,உதவிபுரிந்த ஆனந்தூர் மக்கள்!!!

*லேசாக கண் அயர்ந்த ஓட்டுனர்... சென்டர் மீடியனில் மோதிய அரசு பேருந்து.... கோயம்பேடு செல்லும் வழியில் பரபரப்பு!!!*

https://fb.watch/lC660DL4OG/?mibextid=2Rb1fB

| |

  || ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்தரை தட்டி நிற்கும் நாட்டு படகுகள், அச்சத்தில் மீனவர்கள்  |
06/07/2023

|| ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்

தரை தட்டி நிற்கும் நாட்டு படகுகள், அச்சத்தில் மீனவர்கள்

|

M. K. Stalin
06/07/2023

M. K. Stalin

Address

Chennai

Telephone

+917373571234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anandur Ajmal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anandur Ajmal:

Videos

Share


Other Social Media Agencies in Chennai

Show All