Eagle 21 Tv Channel

  • Home
  • Eagle 21 Tv Channel

Eagle 21 Tv Channel eagle 21 tv channel
தேவர் இந்து மக்கள் இயக்கம்

நவராத்திரி பண்டிகையின் 9,10வது நாளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்...
01/10/2025

நவராத்திரி பண்டிகையின் 9,10வது நாளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

தேவர் இந்து மக்கள் இயக்கம்

தென் மாவட்டம் தலைவர்

ஜனா தேவர்


28/09/2025

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.

vijay

28/09/2025

அடுத்த பிரச்சாரத்துக்கு தடை போட BJP சதிசெயல் தான் இது அவர்களேஒப்புக்கொண்டார்கள் வரும் 2026 தேர்தலில் தவெக தனி மெஜாரட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் அதனால் பயந்த BJP ஆட்சியை தக்க வைக்க பலி கொடுத்துவிட்ட்ர்கள்...
இந்த நாடகம் அறங்கேறி உள்ளது
சுய நல்லா அரசியலுக்கு மக்களை பலிகொடுக்க...தீவிர முயற்சி இறங்கி உள்ளது BJP TAMIL NADU

27/08/2025

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்......

தேவர் இந்து மக்கள் இயக்கம்

மாநிலத் தலைவர்

M. MARIAPPAN THEVAR

27/08/2025

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்......

தேவர் இந்து மக்கள் இயக்கம்

தென் மாவட்டம் தலைவர்

ஜனா தேவர்

27/08/2025

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதுரை மண்ணின் மைந்தன் அண்ணன் அவர்களுக்கு.....

27/08/2025

தேவர் இந்து மக்கள் இயக்கம்

தென் மாவட்டம் தலைவர்

ஜனா தேவர்







27/08/2025

கன்னியாகுமாரி தேர்தல் விழிப்புணர்வு PMT கூட்டத்தில் கர்ஜித்த சிங்கங்கள்

27/08/2025

பயங்கரவாதம் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது! அடித்தால் திருப்பி அடிப்போம்!!
அதற்குபெயர் ( Defense )பாதுகாப்பு!!!

தேவர் இந்து மக்கள் இயக்கம்

தென் மாவட்டம் தலைவர்

ஜனா தேவர்




27/08/2025

வினைகளைத் தீர்த்து வெற்றிகளை வழங்கிடும் மங்கள நாயகன். கேட்கும் வேண்டுதலுக்கு செவிசாய்த்து அருள் பாலிக்கும் அருகம்புல் பிரியன். அனைத்திற்கும் முதலான தெய்வமாக வணங்கப்படும் கணபதியைச் சிறப்போடு கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் வாழ்விலும் செல்வம், வளம், ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கிட விநாயகப் பெருமானை மனதார வேண்டுகிறேன்.

27/08/2025

ஒன்பதாம் வகுப்பு ...தமிழ் பாட நூலில்... இந்த ஆண்டு புத்தகத்தில் ... தெய்வீகத்திருமகனார்... பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.. பெயர் சிறுமைப்படுத்தி ... உ.முத்துராமலிங்கனார் என அச்சிடப்பட்டுள்ளது... தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த செயலை செய்துவருவது கண்டிக்கத்தக்கது....

21/08/2025

Today is our Day....

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Eagle 21 Tv Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eagle 21 Tv Channel:

  • Want your business to be the top-listed Media Company?

Share