ஆன்மீக சங்கமம் தெய்வீக மாத இதழ்

  • Home
  • India
  • Chennai
  • ஆன்மீக சங்கமம் தெய்வீக மாத இதழ்

ஆன்மீக  சங்கமம்  தெய்வீக  மாத இதழ் Monthly Magazine

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த டிரஸ்ட் & மெட்ராஸ் ரோட்டரி கிளப் கிழக்கு இணைந்து- ஸ்மார்ட் விஷன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி |
25/09/2023

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த டிரஸ்ட் & மெட்ராஸ் ரோட்டரி கிளப் கிழக்கு இணைந்து- ஸ்மார்ட் விஷன் கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி |

ஸ்ரீ கணபதி சச்சிதானந்த டிரஸ்ட் மற்றும் ரோட்டரி கிளப் மெட்ராஸ் கிழக்கு இணைந்து பார்வைச் சவால் உள்ள 51 நபர்களுக்.....

18/02/2023

#கோடிமுறை #ஓருருவாயினை #ஓதுவோம் (வரி வடிவமும், இசை வடிவமும்)நற்றமிழ் வல்ல ஞானசம்பந்த பெருமான் திருஅவதார தலமாகிய ...

28/12/2022
கோளறு திருப்பதிகம்திருஞானசம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்ட இந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் செய்தால் நவக்கிரகங்கள் நமக...
22/11/2022

கோளறு திருப்பதிகம்

திருஞானசம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்ட இந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் செய்தால் நவக்கிரகங்கள் நமக்கு நல்லருள் புரிவார்கள்.

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

2.எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
முடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

3.உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

4.மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

5.நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

6.வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

7.செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

8.வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

9.பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
அடியாரவர்க்கு மிகவே.

10.கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

11.தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்

தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.

14/11/2022

திங்களை சூடி திருநீறு பூசிய சடையப்பனே !
நீ தெரியாத புதிருக்கெல்லாம் விடையப்பனே !
அறிந்தவர் யாவர்க்கும் நீ அருளப்பனே !
உன்னை அறியாதவருக்கு நீ இருளப்பனே !
உன் அறப்பணிகளை கண்டேன் அழகப்பனே !
உன் அன்பை பெற்றுவிட்டேன் பொன்னப்பனே !
உன் அருளை வேண்டுகிறேன் சொக்கப்பனே !
உன்னோடு அனுதினம் பேசனும் தேனப்பனே !
உன் அடிதொழும் நாளெல்லாம் திருநாள் அப்பனே !

அடியேனை வாழவைத்து வழிநடத்தும் தெய்வம் தருமை குருமணிகளின் அருளைப் பரிபூரணமாக பெற்றுணர்ந்த அனுபவ வரிகள். - ச.விமலேஷ்வரன்.
🙇‍♂️🙆‍♂️🙏

#தருமையாதீனம்27 Vimaleswaran

26/03/2022

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருக்கடவூர்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when ஆன்மீக சங்கமம் தெய்வீக மாத இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஆன்மீக சங்கமம் தெய்வீக மாத இதழ்:

Videos

Share

Category


Other Magazines in Chennai

Show All