பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு Entertainment

23/11/2024

பொள்ளாச்சி தேங்காய் வியாபாரி வீட்டு திருமணம்.என்னமா யோசிக்கிறாங்க!😀

16/10/2024

பெத்தவங்க செஞ்சா புண்ணியம் எல்லாம்,புள்ளைங்கள வந்து சேரும் ஐயா.

16/10/2024

அருமையான கண்டுபிடிப்பு👌

15/10/2024
15/10/2024

captain vijayakanth.

14/10/2024

எளிமையின் சிகரம்.

13/10/2024

புள்ளி போட்ட ரவிக்கைக்காரி.

12/10/2024

மக்களை புத்துணர்ச்சி அடைய வைத்த ஆடல்,பாடல்.

12/10/2024

2:30 மணி நேரமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக வானில் வட்டமிட்டிருந்த விமானம் தரையிறக்கம்

எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி,விமானத்தை திறம்பட இயக்கிய விமானி டேனியல் பெலிசோ அவர்களுக்கும் நன்றியுடன் மனமார்ந்த பாராட்டுக்கள்.

08/10/2024

நடிப்பிலும்,குணத்திலும் நம் தலைவரை போல் இனி யாரும் பிறக்க முடியாது.

பூமி உள்ளவரை, உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.
06/10/2024

பூமி உள்ளவரை,
உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்.

06/10/2024

கருப்பு வைரம்.

01/10/2024

சூப்பரான காட்சி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான The GOAT படம்  வரும் அக். 3ஆம் தேதி  Netflix OTT தளத்தில் வெளிய...
01/10/2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான The GOAT படம் வரும் அக். 3ஆம் தேதி Netflix OTT தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு.

#மாலைமலர்

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது.  அண்ம...
01/10/2024

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தலைவருடைய பிறந்த தேதியும்,மாதமும் 1212 வயது 72
01/10/2024

தலைவருடைய
பிறந்த தேதியும்,மாதமும் 1212
வயது 72

Address

Santhiyappan Street
Chennai
600012

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொழுதுபோக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share