158 Th Ward ADMK Nandambakkam

  • Home
  • 158 Th Ward ADMK Nandambakkam

158 Th Ward ADMK Nandambakkam மக்களால் நான்
மக்களுக்காகவே நான்

Rest In Peace 🙏🙏🙏
27/08/2022

Rest In Peace 🙏🙏🙏

15/07/2022
15/07/2022

புரட்சி தலைவர் M.G.R அவர்களின் திரு உருவ சிலைக்கு அண்ணன் E.P.S அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ. இ. அ. தி. மு. க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில்
23/06/2022

அ. இ. அ. தி. மு. க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில்

விடியல் ஆட்சியில் விடிந்தவை
14/05/2022

விடியல் ஆட்சியில் விடிந்தவை

🌱🌱🌱🌱🌱🌱அ. இ. அ. தி. மு. க வின் இணைஒருங்கினைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன்  #எடப்பாடிKபழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் ...
12/05/2022

🌱🌱🌱🌱🌱🌱அ. இ. அ. தி. மு. க வின் இணைஒருங்கினைப்பாளர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடிKபழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்கள் & வணக்கங்கள் 🙏🙏🙏🌱🌱🌱🌱🌱

இன்று பிறந்தநாள் காணும் நம் கழகத்தின் துடிப்பு மிக்க தொண்டன் அன்பு தம்பி  #சந்தோஷ்-  க்கு கழக பொறுப்பாளர்கள், மூத்தவர்கள...
12/05/2022

இன்று பிறந்தநாள் காணும் நம் கழகத்தின் துடிப்பு மிக்க தொண்டன் அன்பு தம்பி #சந்தோஷ்- க்கு கழக பொறுப்பாளர்கள், மூத்தவர்கள் வாழ்த்தும், இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் .. நீங்கள் மேல் மேலும் வளர்ச்சி காண வாழ்த்துக்கள்🎂🍰🎁

10/05/2022

1982 இல் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்- ஆல் எம். ஜி. ஆர் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகளின் அறிவு பசியும், வயிற்று பசியும் இலவசமாக நீக்கப்பட்டது..

அதைத் தொடர்ந்து 2013 ல் சந்தோமில் புரட்சி தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் இன்றும் பலரின் வயிற்றை நிரப்புகிறது..

தாய்மை விலைமதிப்பற்ற ஒன்று

ஆகச்சிறந்த ஒரு திட்டம் சாமானியனின் பசியை அறவே அகற்ற எங்கள் இதய தெய்வம் அம்மா வின்
#அம்மாஉணவம் #

என்று அவர் புகழ் சொல்லும்...

நடைபெற்ற கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நந்தம்பாக்கம் 158 - வது வட்ட பகுதி செயளாலர் திரு. S . ராஜசேகர் அவர்களும...
09/05/2022

நடைபெற்ற கோதண்டராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நந்தம்பாக்கம் 158 - வது வட்ட பகுதி செயளாலர் திரு. S . ராஜசேகர் அவர்களும் 158 - வது வார்டு கழக வட்ட செயளாலர் திரு. S. P. M. ராஜீவ்காந்தி அவர்களும் அன்னதானம் வழங்கிய காட்சி.

அ. தி. மு. க சார்பில் திரு. ராஜீவ் காந்தி  158 வது பகுதி,கழக வட்ட செயளாலராள் 4 -வது நாளாக இன்றும், வெயிலில் உழைக்கும் உழ...
08/05/2022

அ. தி. மு. க சார்பில் திரு. ராஜீவ் காந்தி 158 வது பகுதி,கழக வட்ட செயளாலராள் 4 -வது நாளாக இன்றும், வெயிலில் உழைக்கும் உழைப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் மோர், ஐூஸ், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது..

இடம் : நந்தம்பாக்கம் பேருந்து நிலையம்

07/05/2022

நம்ம ஊரு நந்தம்பாக்கம்

ஸ்ரீ கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம்

07/05/2022
07/05/2022
06/05/2022

Address


Telephone

+917338976411

Website

Alerts

Be the first to know and let us send you an email when 158 Th Ward ADMK Nandambakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 158 Th Ward ADMK Nandambakkam:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share