![🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு🎓Introduction to Islamic Knowledge Course [IIK]بسم الله الرحمن الرحيم🌐 உலக தமிழ் இஸ்லாம...](https://img4.medioq.com/845/383/1070235038453838.jpg)
15/03/2025
🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு
🎓Introduction to Islamic Knowledge Course [IIK]
بسم الله الرحمن الرحيم
🌐 உலக தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பு
🔖 அமல்களில் அதிக ஆர்வம் இருந்தும் போதிய இஸ்லாமிய கல்வி அறிவு இல்லையா?
✍ ஆர்வம் இருந்தும் படிக்கும் வயதைக் கடந்து விட்டோம் என்ற கவலையா??
📝 அடிப்படை கொள்கை மற்றும் சட்டதிட்டங்களை கற்க வேண்டுமா?
💝நமது ஆன்லைன் ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பில் சேர்ந்து அஹ்லுஸ் சுன்னாஹ் அறிஞர்களின் வாயிலாக மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
🎥 அறிமுக வீடியோ : https://youtu.be/18YW_NS1KdI
🎓 ஒரு வருட இஸ்லாமிய கல்வி வகுப்பு - விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்
மொழி: தமிழ்
🗓காலம்: ஒரு வருடம் [ஏப்ரல் 2025 ~ மார்ச் 2026]
♻ வகுப்பு ஆசிரியர்
🎙உஸ்தாத் உவைஸ் உமரி நஸீரி
♻சிறப்பம்சங்கள்♻
🔖அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஆ வின் சரியான மன்ஹஜ் அடிப்படையில் பாடத்திட்டம்
🎀 ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டிய வகுப்புகள்
✨அனைவரும் இலகுவாக கற்கும் வகையில் வார இறுதி நாட்களில் வகுப்புகள்
📖 தெளிவான மற்றும் விரிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள்
⚡அன்றாட துஆக்கள் ஸூராக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்பு
🌐 உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு
👫ஆண் பெண் இருபாலரும் படிக்கும் வாய்ப்பு
🗃 நேரடி Zoom மற்றும் பதிவேற்றப்பட்ட வீடியோ / ஆடியோ வகுப்புகள்
📚பாடங்களின் விவரங்கள்:
🔰அகீதா - ஈமானின் ஆறு அடிப்படைகள், மத்ஹபுகள் மற்றும் சூனியம் & ருக்யா
🔰ஃபிக்ஹ் - தூய்மை தொழுகை , ஜகாத்,நோன்பு & ஹஜ் சட்டங்கள்
🔰அரபு மொழி - துருஸுல் லுகா - பாகம் 1
🔰குர்ஆன் - அம்ம ஜுஸ்வு ஸுராக்கள் , அன்றாட துஆக்கள் மனனம் மற்றும் தஜ்வீத் வகுப்புகள்
🔰ஹதீஸ் - அல் அர்பஊன் அந்நவவிய்யா ஹதீஸ் தொகுப்பு
🔰ஸீரா - நபி ﷺ அவர்களின் வாழ்க்கை வரலாறு
🔰ஆதாப் - இஸ்லாமிய ஒழுங்குகள் மற்றும் மார்க்க கல்வியை தேடும் மாணவர்களின் ஒழுங்குகள்
🔮நிபந்தனைகள்
📍 தமிழ் சரளமாக எழுத தெரிந்திருக்க வேண்டும்
📍வயது வரம்பு இல்லை
🗓 வகுப்பு ஆரம்பமாகும் நாள் [இன் ஷா அல்லாஹ்] : 06.04.2025
ஒருங்கிணைப்பு : மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் மற்றும் ஜாமிஆ மின்ஹாஜிஸ் ஸுன்னாஹ் - சென்னை.
மேலதிக தகவல்களுக்கு : +91-9500114276
✨Follow us on👇
🪀 WhatsApp group:
bit.ly/HGWC-Whatsapp
🪀 WhatsApp channel:
bit.ly/HGWC-WA_Channel
🎀 page:
bit.ly/HGWC-Facebook
📲 YouTube channel:
bit.ly/HGWC-Youtube
📱Instagram:
bit.ly/HGWC-Instagram