Karan TV

Karan TV Latest Updates & Breaking News about Tamil Politics, Cinema, Art, Culture & Heritage!

சனாதனம் குறித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச...
27/01/2025

சனாதனம் குறித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 15 வாக்குறுதிகள் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ...
27/01/2025

மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய், மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 15 வாக்குறுதிகள் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து வெற்றி காண்பதில்உங்களில் ஒருவனாக எனது தலை...
27/01/2025

"தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து வெற்றி காண்பதில்
உங்களில் ஒருவனாக எனது தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக உள்ளது!”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புற்றுநோய் AI தடுப்பூசிசெப்டம்பரில் அறிமுகம்!மருத்துவ உலகில் மகத்தான சாதனை.. ரஷ்யா கண்டுபிடித்த புற்றுநோய்க்கான AI-உதவி ...
27/01/2025

புற்றுநோய் AI தடுப்பூசி
செப்டம்பரில் அறிமுகம்!
மருத்துவ உலகில் மகத்தான சாதனை.. ரஷ்யா கண்டுபிடித்த புற்றுநோய்க்கான AI-உதவி தடுப்பூசி செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது! ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு ஒரு வாரத்தில் தனிப்பயனாக்கப்பட்ட MRNA புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்க முடியும் என உறுதி!

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!
27/01/2025

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறு...
27/01/2025

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு பரிசுகள். விளையாட்டுத் துறை அலங்கார ஊர்தி முதல் பரிசும், காவல...
27/01/2025

குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு பரிசுகள். விளையாட்டுத் துறை அலங்கார ஊர்தி முதல் பரிசும், காவல் துறை ஊர்தி 2ஆம் பரிசும், இந்து சமய அறநிலையத் துறை 3ஆம் பரிசும் பெற்றது!

"பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம்!"  பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநில...
27/01/2025

"பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம்!" பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

சாலையில் கொடிக்கம்பம்!அகற்றிவிட கோர்ட் கெடு!"தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிக்கு சொந்...
27/01/2025

சாலையில் கொடிக்கம்பம்!
அகற்றிவிட கோர்ட் கெடு!
"தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்!" - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அரசுப் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ₹206 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு!
27/01/2025

அரசுப் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ₹206 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு!

"அண்ணே ஒரு டீ போடுங்க!"தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்த நிலையிலும், ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பங்க...
27/01/2025

"அண்ணே ஒரு டீ போடுங்க!"
தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்த நிலையிலும், ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்றது!

இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.ஏற்கனவே போர் நிறுத்தம் அமலு...
27/01/2025

இஸ்ரேலைச் சேர்ந்த மேலும் 6 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
ஏற்கனவே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே 3 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹60,320க்கு விற்பனை!
27/01/2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹60,320க்கு விற்பனை!

கொலம்பியாவுக்குசெக் வைத்த ட்ரம்ப்!அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோதமாக  குடியேறியவர்கள் அடங்கிய இரண்...
27/01/2025

கொலம்பியாவுக்கு
செக் வைத்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அடங்கிய இரண்டு விமானங்களை கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ ஏற்க மறுத்தார். இதற்குப் பதிலடியாக கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

குடியரசு தினவாழ்த்துகள்!
26/01/2025

குடியரசு தின
வாழ்த்துகள்!

விஜய் நடிக்கும் 69வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!             ...
25/01/2025

விஜய் நடிக்கும் 69வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

பிணைக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைப்பு!காஸாவில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, பிணைக் கைதிகளாகப் பிடித்துச் ச...
25/01/2025

பிணைக்கைதிகளை
ஹமாஸ் ஒப்படைப்பு!
காஸாவில் அமலுக்கு வந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளை ஹமாஸ் அமைப்பு செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச ஆணையத்திடம் ஒப்படைத்தது!

பதஞ்சலி பயங்கரம்!மிளகாய்த்தூளில் பூச்சிக்கொல்லி!பதஞ்சலி நிறுவனம் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரிய வ...
25/01/2025

பதஞ்சலி பயங்கரம்!
மிளகாய்த்தூளில் பூச்சிக்கொல்லி!
பதஞ்சலி நிறுவனம் மிளகாய்த் தூளில் பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து 4டன் மிளகாய்த்தூளை திரும்பப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

Address


Alerts

Be the first to know and let us send you an email when Karan TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karan TV:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share