Chengalpattu செங்கல்பட்டு

Chengalpattu   செங்கல்பட்டு Chengalpattu District is one of the 38 districts of Tamil Nadu. The district headquarters is located at Chengalpattu.
(1)

Chengalpattu district came into existence on 29 November 2019. CHENGALPATTU , formerly known as Chingleput, is a suburb of South-west Chennai city and Taluk in Kanchipuram district in the state of Tamil Nadu, India. It is the headquarters of the Chengalpattu taluk of the district and is situated at a distance of 55 kilometres (34 mi) south-west of the state capital, Chennai on the National highway NH 45. Chengalpattu town comes under the Chennai Metropolitan Area limits.

16 வருடங்களாக காத்திருந்த செங்கல்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 🤩சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலத்தின் ஒரு பகுத...
09/02/2025

16 வருடங்களாக காத்திருந்த செங்கல்பட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 🤩

சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலத்தின் ஒரு பகுதி (செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர்
- தாம்பரம்) கட்டி முடிக்கபட்டுள்ளது.

ஒரு பகுதி மட்டும் இந்த வாரத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தகவல்.

31/01/2025
26/01/2025

நன்றி 🙏 அன்பான செங்கல்பட்டு மக்களே ❤🙏

200K celebration ✨
200 Briyani 🍗

இயன்றதை செய்வோம் ❤

Join us in spreading kindness and support!"❣️

https://chat.whatsapp.com/GQMS4aVNXugKs71s7wpVZz


Thankyou makkaley
23/01/2025

Thankyou makkaley

✨ தெய்வமாக அத தொழுது நெத்தியில பொட்டு வைப்போம் 🥺❤️✨ மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🐄         🐂
15/01/2025

✨ தெய்வமாக அத தொழுது நெத்தியில பொட்டு வைப்போம் 🥺❤️✨

மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🐄

🐂

பொங்கலோ…பொங்கல்…! ❤அனைவருக்கும் இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள் மக்களே 🙏🏻☀️🌾🎊 Wishing you and your family a joyful Pongal! ...
14/01/2025

பொங்கலோ…பொங்கல்…! ❤

அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள் மக்களே 🙏🏻☀️🌾

🎊 Wishing you and your family a joyful Pongal! 🙏
🌾 Happy Pongal 🎊

🔴சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை (ஜன.5) காலை 7 மணி - மாலை 4 மணி வரை ரத்து 🔴இந்த நேரத்தில் சென...
04/01/2025

🔴சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை (ஜன.5) காலை 7 மணி - மாலை 4 மணி வரை ரத்து

🔴இந்த நேரத்தில் சென்னை கடற்கரை - பல்லாவரம், கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Thank you sir 🙏❤On behalf of   team, we would like to extend our sincere gratitude to our   Collector sir for graciously...
30/12/2024

Thank you sir 🙏❤

On behalf of team, we would like to extend our sincere gratitude to our Collector sir for graciously accepting the calendar gift. Your acknowledgment is deeply appreciated, and we are honored that you have taken the time to accept this thoughtful gesture.

Divine Mercy church
27/12/2024

Divine Mercy church

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்
26/12/2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்

On 69th Railway week ceremony 21/12/24 at New Delhi Shri S.Nandakumar, Dy.CTI, Chennai of   receiving the   award from H...
24/12/2024

On 69th Railway week ceremony 21/12/24 at New Delhi Shri S.Nandakumar, Dy.CTI, Chennai of receiving the award from Hon'ble Union Minister of railways Shri Ashwini Vaishnaw for his exceptional revenue generation efforts, ₹1.41 crore from 24,986 ticketless cases in 267 days.

21/12/2024

Janas briyani

Innah kuluru
18/12/2024

Innah kuluru

College students ~
12/12/2024

College students ~

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.12) விடுமுறை -  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
12/12/2024

கனமழை காரணமாக
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு
மட்டும் இன்று (டிச.12) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Address

Chengalpattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chengalpattu செங்கல்பட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chengalpattu செங்கல்பட்டு:

Videos

Share

Category