14/12/2023
📢📢📢*சென்னை பெருவெள்ளப் பாதிப்பினால் துயருற்றுள்ள நம் உறவுகள் மீண்டுவர துணைநிற்போம்*📢📢📢
======================================
*கருநாடக நாம் தமிழர் கட்சி* சார்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் உறவுகளும் களத்தில் இறங்கி, மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆகவே, சென்னை தலைநகரில் ஏற்பட்டிருக்கும் இப்பெருந்துயரில் பங்குகொண்டு நம் மக்கள் மீண்டுவர எல்லா வகைகளிலும் உதவிகளைச் செய்ய வேண்டியது அனைத்து நாம் தமிழர் உறவுகள் அனைவரது கடமையாகும்.
தங்களால் ஆனா உதவிகளைச் செய்து மானுடம் போற்றியது போல் இத்துயர்மிகுந்த கொடிய சூழ்நிலையிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து துணைநிற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
எனவே, பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களுக்கு தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என அன்புரிமையோடு வேண்டுகிறோம்.
நிதி பங்களிப்பு செலுத்த கட்சியின் பொருளாளர் அவர்களிடம் தொடர்புகொள்ளவும்.
பிரகாஷ் ( நா .த. க. பொருளாளர் )
பொருளாதாரம் செலுத்தவேண்டிய கணக்கு:
பெயர்: M . Prakash
வங்கி கணக்கு எண்: 1109110010055111
வங்கி பெயர்: UJJIVAN SMALL FINANCE BANK
வங்கி கிளை: LINGARAJAPURAM
IFSC Code: UJVN 0001109
தொகை செலுத்திய பிறகு *திரு.பிரகாஷ் (+91 99452 14612)* அவர்களுக்கு பகிரியில் தகவல் தெரிவிக்கவும்.
இங்ஙனம் ,
திரு .பிரகாஷ் - பொருளாளர்
நாம் தமிழர் கட்சி - கருநாடக மாநிலம்