Sri Lakshmi Narasimha

Sri Lakshmi Narasimha sri sthambha lakshmi narasimha swamy
(2)

13/12/2022

நமஸ்தே...

வரும் *16.12.2022,* வெள்ளிக்கிழமை அன்று,

*மாதங்களில் நான் மார்கழி* என்று ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா ஏத்தம் பண்ணின தனுர் மாசம் என்கிற *மார்கழி மாதம் பிறக்கின்றது.*

அவ்வமயம், நம் மேல்வெண்பாக்கம் திருத்தலத்தில் நித்ய பாராயணங்களும் திருப்பாவைப் பாராயணமும் சிறப்பாக நடைபெற உள்ளன.

ஒவ்வொரு நாளும் தோதானவர்கள் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம்.

மிகவும் விசேஷம்.

*நாள் முழுக்க ஆராதனைக்குக் கட்டணமாக ரூ.1,000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*

அனைவரும் பங்கு பெறலாம். மேல்வெண்பாக்கம் தாயார் பெருமாள் அனுக்ரஹத்தைப் பெறலாம்.

ஸங்கல்பம் செய்து கொள்வோர், திருக்கோயில் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்திவிட்டு, பின்னர் Whatsappல் தங்கள் ஸங்கல்ப விவரங்களை அடியேனுக்குத் தெரியப்படுத்தவும்.

தாங்கள் செலுத்திய பணத்திற்கான ரசீதிற்கு, *திரு.கோபாலகிருஷ்ணன் ஸ்வாமி* அவர்களை +919841091126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

*வங்கிக் கணக்கு விவரம்:*

*Melvenpakkam Trust Bank details for Kainkaryam*

*Bank details* :

"Melvenpakkam SriLakshmi Narayana Perumal Charitable Trust",

SB Account No:

520101232025300,

Union Bank of India,

Kellys Corner Branch,

Chennai – 600010

IFSC: UBIN0901237

MICR: 600017004.

தங்கள் கைங்கர்யங்களுக்கு 80G வருமான வரி விலக்கு உண்டு.

Trust Office Address:

Melvenpakkam SriLakshmi Narayana Perumal Charitable Trust (Regd),

No.11, 4th Main Road, Ram Nagar, Nanganallur,
Chennai -600061

அடியேன்..தாஸன்

த.மணிவண்ணன்.

9003177722 / 9383145661

https://melvenpakkamperumal.org

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Address

Bagepalli

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lakshmi Narasimha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Bagepalli media companies

Show All