Aruppukottai news

Aruppukottai news நெசவும் பருத்தி ஆலையும் நிறைந்த அழகான ஊர்.

31/12/2024

Uploaded On 31.12.2024SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6GFollow Thanthi TV Social Media Websites...

25/12/2024

WANTED:
Experienced "Field officer & Office administrator"(male & female) for
"BRO FINANCE"
Gandhi Nagar,
Aruppukottai..

Wanted.
அனுபவமுள்ள Field officer & office நிர்வாகத்திற்க்கு
ஆண்கள் மற்றும் பெண்கள் வேலைக்கு தேவை...

Contact.
8778494773
9498130894

25/12/2024
17/12/2024

Flipkart, mesho, parcel Delivery செய்ய ஆட்கள் தேவை
ECom-Express
அருப்புக்கோட்டை to 1.காரியாபட்டி, ஆவியூர் வரை ஒரு பார்சல் டெலிவரிக்கு ₹19
2. கல்லூரணி -ரெட்டியபட்டி_ பரளச்சி வரை ஒரு பார்சல் டெலிவரிக்கு ₹19

ஒரு நாளைக்கு 60 பார்சல் குறைந்தது ₹1100 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தொடர்புக்கு: 8608063256

21/11/2024

சேறும் சகதியுமாக இருக்கும் அருப்புக்கோட்டை பேருந்துநிலையம்

20/11/2024

விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்
விருதுநகர்


19/11/2024
அருப்புக்கோட்டை, அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி திருக்கோவில் இன்றைய அன்னாபிஷேக அலங்காரம்.. 🙏
15/11/2024

அருப்புக்கோட்டை, அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் சுவாமி திருக்கோவில் இன்றைய அன்னாபிஷேக அலங்காரம்.. 🙏

https://www.vikatan.com/business/banana-fiber-saree-business-success-story
24/10/2024

https://www.vikatan.com/business/banana-fiber-saree-business-success-story

எங்க வீட்டுத் தறில நெசவு பண்ற சேலைகள் தறியில இருந்து வந்ததும், ராத் திரியே அதை போட்டோ எடுத்து, பதிவு போடணும். அத.....

Address

அருப்புக்கோட்டை
Aruppukkottai
626101

Telephone

+919442461444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruppukottai news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share