12/10/2025
வணக்கம்..!🙏🏻✨
நாங்கள் மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தூய சந்தணம், வெட்டிவேர், நலங்கு மாவு, மஞ்சிஸ்தா, ஆவாரம் பூ+கடலைமாவு+பச்சை பயிறு மாவு, குப்பைமேனி, கற்றாழை, வேப்பிலை இயற்கை குளியல் சோப் (Soap) களை விற்பனை செய்து வருகிறோம்...
சிறப்பு அம்சங்கள் :-
🍃தனித்தன்மை - Unique combination
🍃ரசாயன கலவை இல்லை-No added Chemicals
🍃செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours
🍃மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat
🍃வாசனை திரவியங்கள் இல்லை- No Perfumes
🍃செயற்கை சாரம் இல்லை- No Artificial Essence
🍃மூலிகைகள் - Herbals
🍃இயற்கை மூல பொருள்கள்-Natural Ingredients
🍃 தோலின் கருமை நிறம், எண்ணெய் பசை நீங்குகிறது
🍃 Handmade Product
( இந்த சோப் பயன்படுத்தினால் நமது தோலில் உள்ள துவாரங்கள் திறக்கபட்டு உடலின் கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறும், தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும், உடல் அழகு பெறும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். )
Available Soaps:
Each Soap: 100gram
{Diwali offer Price🎇🪔}
தூயசந்தணம் - ~90~ 80/-only
நலங்கு மாவு - ~90~ 85/-
வெட்டிவேர் - ~80~ 75/-
மஞ்சிஸ்தா - ~90~ 75/-
குப்பைமேனி - 70/-
கற்றாழை - 70/-
வேப்பிலை - 70/-
Skin Brightening - 70/-
📍Limited time offer ✨
*Order 5+ Soaps & get only rs.30 for delivery 🚚 over Tamilnadu
*[ ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட சோப் ஆர்டர் செய்யும் நபர்களுக்கு ரூ.30/ மட்டுமே ]
For orders whatsapp : 8925342355 (UPI number)
Name: Mazhai Herbals