
15/02/2025
சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இருவர் படு.கொ.லை மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை சாராய வியாபாரி ராஜ்குமார் தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.