Adiraifm Live

Adiraifm Live நமது சமூகம்... நமது நலன்...

11/09/2023

IMAM SHAFI SCHOOL EXCELLENCE Annual Sports
The Management, Staff, and students Cordially invite you to grace the occasion.
Chief Guest *Haji M S Tajudeen Saheb*
*Secretary*
*Imam Shafi (Rah) Mat. Hr. Sec. School*
*Date*: 07 Sep 2023 *Time*: 4:00 pm Onwards
*Venue*: School Courtyard
*IMAM SHAFI (RAH) MAT. HR. SEC. SCHOOL ADIRAMPATTINAM*

    World Health Organization (WHO)
20/08/2023

World Health Organization (WHO)

20/08/2023

76th or 77th Independence Day

20/08/2023
டிசம்பர் 1 எய்ட்ஸ்   விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு HIV என்னும் தொற்றுநோய் பாதித்தவர்களை சமுதாயத்தில் சமப்படுத்தும் நோ...
02/12/2022

டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு HIV என்னும் தொற்றுநோய் பாதித்தவர்களை சமுதாயத்தில் சமப்படுத்தும் நோக்கத்தில் நம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய பணியாளர் திருமதி ஜெயபாரதி அவர்களின் சிறப்புரை காலை 8.30 மணிக்கும்,மாலை 4.00 மணிக்கும் நம் அதிரை பண்பலையில் ஒலிப்பரப்பாகும்..கேட்கத்தவறாதீர்கள்....நமது சமூகம் நமது நலன் 💐💐💐

https://listen.radioking.com/radio/188161/stream/230320

https://listen.radioking.com/radio/188161/stream/230320

https://fb.watch/h7M4KClS3K/

https://fb.watch/h7M6JhRgyQ/

https://youtu.be/xOWtS8DZAu0

உலக AIDS தினத்தை முன்னிட்டு DEC 01 அன்று விழிப்புணர்வு பேரணி நமது தஞ்சாவூரில் மிக சிறப்பாக நடைபெற்றது.....நமது சமூகம்......
02/12/2022

உலக AIDS தினத்தை முன்னிட்டு DEC 01 அன்று விழிப்புணர்வு பேரணி நமது தஞ்சாவூரில் மிக சிறப்பாக நடைபெற்றது.....

நமது சமூகம்... நமது நலன்...

Dec 02 உலக எய்ட்ஸ்   விழிப்புணர்வு வாரத்தை  முன்னிட்டு HIV என்னும் தொற்றுநோய் பாதித்தவர்களை  நீண்ட ஆயுளுடன் பாதுகாக்க  அ...
02/12/2022

Dec 02 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு HIV என்னும் தொற்றுநோய் பாதித்தவர்களை நீண்ட ஆயுளுடன் பாதுகாக்க அவர்களுக்கான மருத்துவ முறையை பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் நம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய பணியாளர் திருமதி சாந்தி அவர்களின் சிறப்புரை காலை 8.30 மணிக்கும்,மாலை 4.00 மணிக்கும் நம் அதிரை பண்பலையில் ஒலிப்பரப்பாகும்..கேட்கத் தவறாதீர்கள்....நமது சமூகம் நமது நலன் 💐💐💐

https://listen.radioking.com/radio/188161/stream/230320

https://listen.radioking.com/radio/188161/stream/230320

https://youtu.be/i4-BjOV2wQs

https://fb.watch/h94BToqrs7/

https://fb.watch/h94DI68BYN/

https://fb.watch/h94F08bOun/

30/10/2022

நுரையீரலின் ஆரோக்கியம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய சிறப்பு நேர்காணல் Dr Surendar _ Pattukkottai
Special interview on health and importance of lungs

PROGRAMME: LONG COVID AND ITS EFFECTSVENUE: Dr.Muhammed Khaleel., MBBS.,DTCD SUVASAM CLINIC, PATTUKKOTTAICONCEPT: Long c...
12/08/2022

PROGRAMME: LONG COVID AND ITS EFFECTS
VENUE: Dr.Muhammed Khaleel., MBBS.,DTCD SUVASAM CLINIC, PATTUKKOTTAI
CONCEPT: Long covid, Symptoms, Reasons, Precautions, Treatment
DATE:06-08-2022
RJ NAME :Monika &Umar Farooq
CONTACT NO:7373 776 904

World Health Organization (WHO)
Adiraifm Live
UNICEF India
Community Radio Association - CRA

09/08/2022

DENTIST DR N.PRABHU BDS.,
Special Interview for Tooth Care

Adiraifm Live
Community Radio Association of India
UNICEF India
Adirampattinam, Tamil Nadu, India
World Health Organization (WHO)

PROGRAMME: NARROWCASTING ON COVID APPROPRIATE NORMS (CAN)VENUE: IMAM SHAFI (RAH) SCHOOL, ADIRAMPATTINAMCONCEPT: COVID AW...
08/08/2022

PROGRAMME: NARROWCASTING ON COVID APPROPRIATE NORMS (CAN)
VENUE: IMAM SHAFI (RAH) SCHOOL, ADIRAMPATTINAM
CONCEPT: COVID AWARENESS, VACCINATION
DATE: 03-08-2022
RJ NAME: DHARSHINI & MONIKA, MARJIK
CONTACT NO : +91 73737 76904

UNICEF India
Community Radio Association - CRA
Adiraifm Live
World Health Organization (WHO)

01/08/2022

நமது அதிரை பண்பலையில்

Dr.Adirai நிகழ்ச்சியில்
01/08/2022 திங்கள் காலை 08.30
மறு ஒலிபரப்பு
05/08/2022 வெள்ளிக்கிழமை
மாலை 05.30

தஞ்சாவூர் Dr.H.Ahmadu Nisa MBBS., MD., (PSY)
அவர்களின் Covid ஆல் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் என்ற தலைப்பில் ஓர் சிறப்பு நேர்காணல் ஒலிபரப்பாகும்.
நிகழ்ச்சியை முழுவதும் கேட்டு பயன் பெறவும்.

நமது சமூகம்... நமது நலன்...

Click link 👇👇👇👇

https://listen.radioking.com/radio/188161/stream/230320

Radio garden : http://radio.garden/listen/adirai-fm-90-4/5wUozd_d

20/07/2022

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதற்கான தொட்டிகளில் பிரித்து போடவேண்டும். பாலிதீன் பைகளை பயன்படுத்தவே கூடாது. நமது சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்

நாட்டையும் நமது வீடாக நினைப்போம்... நாளும் அதன் சுகாதாரம் நாடுவோம்...

UNICEF
Community Radio Association of India

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதற்கான தொட்டிகளில் பிரித்து போடவேண்டும். பாலிதீன...
20/07/2022

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அதற்கான தொட்டிகளில் பிரித்து போடவேண்டும். பாலிதீன் பைகளை பயன்படுத்தவே கூடாது. நமது சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்

நாட்டையும் நமது வீடாக நினைப்போம்... நாளும் அதன் சுகாதாரம் நாடுவோம்...

UNICEF
Community Radio Association of India

19/07/2022

Adirai FM 90.4 LIVE Broadcast

இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - தேசிய பசுமைப்படைமற்றும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அதிராம்பட்டினம்  இண...
27/06/2022

இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - தேசிய பசுமைப்படை

மற்றும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 அதிராம்பட்டினம் இணைந்து நடத்தும்

*சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா*

நாள்: 25.06.2022, சனிக்கிழமை
நேரம் : பிற்பகல் 2.15 மணி

இடம்: இமாம் ஷாஃபி பள்ளி ஆண்கள் வளாகம், அதிராம்பட்டினம்

கிராத் : அப்துல் பாஸித் IX Std
பைத்: ஹசீன் IX Std

வரவேற்புரை :திரு. முகம்மது சலீம்
(பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்)

தலைமையுரை: திருமதி, மீனாகுமாரி
(முதல்வர், இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி)

சிறப்பு விருந்தினரை கௌரவப்படுத்துதல்
திரு. முகம்மது சலீம் ( பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் )

சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்துதல்
:முனைவர். ச. சிவசுப்பிரமணியன்
சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர்

சிறப்புரை: முனைவர். வெ. சுகுமார்
உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை,
குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு

சான்றிதழ் மற்றும் பரிசாக

சிறப்பு விருந்தினர்

மரக்கன்று வழங்குதல்

நிகழ்ச்சி தொகுத்து வழங்குதல்

நன்றியுரை

ரிஹான் ஜக்கரிய்யா IX Std

This only way to spread peace is to have peace inside youRegister and join with US on 21 st June with Adirai FM 90.4
19/06/2022

This only way to spread peace is to have peace inside you

Register and join with US on 21 st June with Adirai FM 90.4

14/06/2022

07/06/2022



For Booking # 95500 6999 55
# 044-420 5 22 22
# 04373-240 222

Address

Adirai FM 90. 4, Imam Shafi Rah Matric. School
Adirampattinam
614701

Alerts

Be the first to know and let us send you an email when Adiraifm Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adiraifm Live:

Videos

Share


Other Adirampattinam media companies

Show All