திருவாரூரில் தமுமுக சார்பாக நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய கல்யாணராமன் கண்டித்து மாபெரும் சாலை மறியல் நேரலை
தமுமுக புலிவலம் கிளையின் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி....
#தமுமுகவின்_நேற்றைய_திருவாரூர் போராட்ட களத்தில் அமித்ஷா உருவ பொம்மை எரிப்பு
வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல்....இடம் திருவாரூர் மேம்பாலம் ரவுண்டானா....
அதிமுகவினர் இல்லாத சட்டமன்றத்தை அமைப்போம் : தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக்
தமுமுக மீது உரிமைக் கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து தமுமுக தலைவர் பேராசரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
சகோதரர்கள் மீண்டும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அழைப்பு
وَقُلْ جَآءَ الْحَـقُّ وَزَهَقَ الْبَاطِلُ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:81)
களம் நோக்கி வாருங்கள் : மக்களுக்கு ஜவாஹிருல்லா அழைப்பு
கும்பல் படுகொலை,முத்தலாக்,காஷ்மீர் 370,35A பிரிவு நீக்கம்,UAPA,NIA போன்ற மத்திய அரசின் ஆள்தூக்கி கருப்பு சட்டங்களால் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து,
எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தலைநகர் சென்னை,திருச்சி,மதுரை,திருப்பூர் போன்ற இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்பாட்டங்கள் நடைப்பெற உள்ளது.
#KashmirIssue #NIA #UAPA #TripleTalaq #CowNamedMurders #TMMKProtest
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் #ஹஜ்_பெருநாளை முன்னிட்டு #தமுமுக புலிவலம்_கிளை சார்பாக #04_ஆண்டு (மார்க்க திறன் வளர்க்கும் போட்டி விளையாட்டுப் போட்டிக்கான) கானொளி.