என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ? மனிதரா மிருகமா பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யார் இந்த தைரியத்தை வழங்கியது ??
பொதுமக்கள் சொல்வது கேட்கவில்லையானால் அடிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது ?
இப்போது நடைபெற்ற செயற்பாடு உடனடி நடவடிக்கைக்காக ( மருத்துவபீட மாணவி தொலைபேசியில் வீடியோ எடுத்த போது அந்த பாதுகாப்பு பிரிவினரால் தொலைபேசி பறிக்கப்பட்டது )
இதை முடிந்தவரை பகிருங்கள் சமுதாயம் விழிப்புணர்வு அடையுங்கள்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் அதிசயம்?
மறந்துபோன மனிதம்......
இவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் நியூஸ் தமிழுடன் தொடர்பு கொள்ளவும்.
இவருக்கு வாக்களித்த அந்த வட்டார மக்களின் கவனத்திற்கு!!!
இவருக்கு வாக்களித்த அந்த வட்டார மக்களின் கவனத்திற்கு!!!
தமிழர் தலைவன் 67வது அகவை பாடல்
கனடாவில் சுமந்திரனை துரத்தியடித்த மக்கள்! முளுமையான காணொளி.
#newstamil #sumanthiran #sanakiyan
அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோருகின்றோம்!
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சரே தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியைக் காட்டிக் கொலை செய்வேனென்று மிரட்டிக் காட்டுமிராண்டித்தனம்!
அமைச்சரின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோருகின்றோம்!
இன்று காலை இரத்தினபுரியில் இடம்பெற்ற ஒரு விபத்தின் நேரடிபதிவுகள்.
இன்று காலை இரத்தினபுரியில் இடம்பெற்ற ஒரு விபத்தின் நேரடிபதிவுகள்.
#newstamil #newstamiljaffna
வட்டுவாகல் காணி சுவிகரிப்பு எதிர்த்து மக்கள் மக்கள் பிரதிநிதிகள் வீதி மறிப்பு போராட்டம்
வட்டுவாகல் காணி சுவிகரிப்பு எதிர்த்து மக்கள் மக்கள் பிரதிநிதிகள் வீதி மறிப்பு போராட்டம் 29-07-21
ஊடக சந்திப்பு
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் ஏ சுமந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு.
#newstamil #newstamiljaffna #sumanthran #sanakiyan
நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்!
நெடுந்தீவில் சீனாவிற்கு 80 ஏக்கர்! யாழ் பழைய கச்சேரி சீனாவிற்கா? அதற்காகவா நாமல் யாழ் வந்தார்? சபையில் சிறீதரன் எம்.பி கேள்வி!
யாழ்ப்பாணத்தின் தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும். தமிழ் மக்கள் எவ்வளவு பிரச்சனைகள் என்றாலும், தமது தொப்புள் கொடி உறவான இந்தியாவுடன்தான் நிற்பார்கள்.
இந்தியாவிற்கு எதிரான உங்கள் சீன்டு முடியும் நடவடிக்கைகளை நிறுத்தி, நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்துங்கள் என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைதீவி
கரும்புலிகள் நாள் 2021
கந்தக வீரர்கள்🙏
முகநூல் முடக்கம் எங்களை முடக்கி விடாது.
தேசிய தலைவர் மற்றும் விடுதலைப் புலிகள் சம்மந்தமான பதிவுகள் இட்டதற்காக முடக்கப்பட்ட எமது #நியூஸ்தமிழ் இன்றுடன் முடக்கத்தில் இருந்து மீண்டது.
விடுதலைப்புலிகள் சம்மந்தமாகவும் எமது தேசியத்தலைவர் சம்மந்தமாகவும் மீண்டும் பதிவுகள் இடுவோம், ஊங்களால் முடிந்ததை செய்யுங்கள்.
முகநூல் முடக்கம் எங்களை முடக்கி விடாது💪
#newstamil #newstamiljaffna
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கட்டிடமொன்றில் சற்று முன் தீ பரவல்!
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கட்டிடமொன்றில் சற்று முன் தீ பரவல்!
மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் மட்டக்களப்புக்கு சொந்தமான நிலங்கள் சிவில் பாதுகாப்பு பிரிவி
மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் மட்டக்களப்புக்கு சொந்தமான நிலங்கள் சிவில் பாதுகாப்பு பிரிவினரனால் அபகரிப்பு!
#newstamil #newstamiljaffna
மாவை ஊடக அறிக்கை. 28-03-21 #newstamil
மாவை ஊடக அறிக்கை.
28-03-21
#newstamil