புதுவெளி TV

  • Home
  • புதுவெளி TV

புதுவெளி TV புதுவெளிTV
(8)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க-கிளை  29.09..2023 அன்று  PPA இன் தலைவர் மற்று...
05/10/2023

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க-கிளை

29.09..2023 அன்று PPA இன் தலைவர் மற்றும் பொருளாளர் உடன் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற சில பழைய மாணவர்களுடன் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைவாக UK CHAPTER இன் தற்காலிக COMMITTEE ஆக கீழ் வரும் நபர்கள் செயல்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு  நடந்தேறிய MILTON KEYNES PREMIERE LEAGUE இன்று 11 ஜுன் 2023 - CROWNHILL...
11/06/2023

இலங்கை முஸ்லிம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய MILTON KEYNES PREMIERE LEAGUE
இன்று 11 ஜுன் 2023 - CROWNHILL, MILTON KEYNES, UNITED KINGDOM

12/09/2021

Michaelman Cricket Tounament -live

27/06/2021
11/12/2020

5000 ரூபா பரிசை அக்கரைப்பற்றை சேர்ந்த Kithur Sajith வென்றார்.

09/12/2020
அக்கரைப்பற்று - தீர்வு என்ன - பயப்படும் அதிகாரிகள் ---

Rs. 5,000 பரிசு - பொதுவெளி TV இல் பதிவிடப்படுகின்ற ஒவ்வொரு பதிவையையும் share பண்ணி, அது பற்றி comment பண்ணுபவர்களுக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக வழங்கப்படும். இந்த பதிவிற்கு Rs. 5,000 நாளையே (10/12/2020) குலுக்கல் முறையில் ஒருவருக்கு பரிசாக வழங்கப்படும். உங்கள் comment உடன் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிடவும்.

04/12/2020
அக்கரைப்பற்று அவசர நிவாரண பணி

அக்கரைப்பற்று அவசர நிவாரண பணி - கலந்து கொள்வோர்
1. MB Abdul Hameed, Rtd Principal, Secretary All Masjid Federation Akkaraipattu
2. MIM Habeeb Moulavi, (Rahmani) Secretary Jamiyathul Ulama Akkaraipattu
3. A.G Abdul Rauf Moulavi (Islahi) President Jamathe Islami Akkaraipattu,Executive Member Disaster Management Unit
4. M. I Sahir Islahi Executive Member Disaster Management Unit
5. Eng Mohamed Sheriffu Murshid , Executive Member Disaster Management Unit

29/11/2020
விசேட துஆ பிரார்த்தனை

விசேட துஆ பிரார்த்தனை
- அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா உப தலைவர் - அஷ்ஷெய்க் M M Kalamullah, அத்துடன் Azhari Abul Casim Sehu Meeralebbe

06/11/2020
ஜனாசா எரிப்பு விடையத்தை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் முறை வளவாளர்- Irfan Iqbal, Chief Editor : sonkar.com

ஜனாசா எரிப்பு விடையத்தை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் முறை

வளவாளர்- Irfan Iqbal,
Chief Editor : sonkar.com, columnist: நவமணி, சமூக சேவையாளர், முஸ்லிம்களின் வரலாற்று தொகுப்பாளர்.

27/10/2020

மெக்டோன் நிறுவனத்தினால் அம்பாரை மாவட்டத்தில் ஆயுர்வேத வைத்திய. துறையில் பணியாற்றுகின்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கு மத்தியில் இடம் பெற்ற மக்கள் கருத்து கணிப்பின் மூலம் டொக்டர் எம்.ஏ.எம்.நபீல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விருது பெற இருக்கும் டொக்டர் நபீல் அவர்களை நாமும் வாழ்த்துவோம்!

Nafeel Aliyar வாழ்த்துக்கள் டொக்டர்!

26/10/2020
கொரோனா யுகத்தில் புதிய இயல்பு நிலையைத் தழுவி வாழ்தல் -

கொரோனா யுகத்தில் புதிய இயல்பு நிலையைத் தழுவி வாழ்தல் - வளவாளர்கள்
Dr Ali Akram Ali Uthuman, -- MU. Waseem Ahmed-LLB-Attorey Law, Mohamed Sheriff Murshid -பொறியியலாளர், --அஷேய்க் அபுல் காசிம், --As Sheik. M I Sahir, MBA UK, ----

26/10/2020

"கொரோனா யுகத்தில் புதிய இயல்பு நிலையைத் தழுவி வாழ்தல்"

17/06/2020
Organika

Organika

நஞ்சற்ற உணவு - Organika -

14/06/2020
Organika

Dr Rayes Musthpha - Organika

Dr Rayes Musthapha - Organika

08/06/2020
Organika

வீட்டு தோட்டம் - Organika - founder members speak

Organika Founder members recorded -
'This is just the beginning. Fresh from Nature'

08/06/2020
Akpnews

Organika - Launching Live now in Akkaraipattu

Inaguration Ceremony
Organica home garden project
Water park Akkaraipattu

Organica வீட்டுத் தோட்ட
அங்குரார்ப்பண வைபவம்

24/04/2020
Avathani TV - FM

அவதானி முகநூல் தொலைக்காட்சியில் தற்போது
இடர் காலத்திலும் இனிய ரமழானை வரவேற்போம்.

அஷ்ஷேக் அக்ரம் அபூபக்கர் (நளீமி) அவர்கள்

19/04/2020
வியூகம் TV

வியூகம் TV

#கல்விக்களம் - 2nd Class
Punctuation and Grammar

by Mushahith Jalaldeen
Saturday 18 April 2020

உங்கள் பிள்ளைகளும் இணைந்து கொள்ள விரும்பினால், Please Contact: 00447872908116

அதிகம் பகிருங்கள்

16/04/2020
வியூகம் TV

வியூகம் TV

கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கி கல்விச் சூழல் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் நலன் கருதி முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன்
வியூகம் TV வழங்கும்

#கல்விக்களம்|முகநூலில் ஓர் கல்விப் புரட்சி...

ஆங்கிலப்பாடம்
தரம் 8,9,10 &11
Punctuation and Grammar by Mushahith Jalaldeen
நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் - meeting ID 7872900111

அதிகம் பகிருங்கள்

Address


Alerts

Be the first to know and let us send you an email when புதுவெளி TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share