Mr & Mrs Suba

Mr & Mrs Suba Husband and Wife Funny Jokes
(71)

26/11/2024

மூன்று வரம்😃

31/10/2024

முதல் நாள் - Orlando, USA

12/10/2024
20/09/2024

மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்...😅(ஆண்கள் மட்டும் பார்க்கவும் 🤪)

18/09/2024

எமது திருமணநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️

பெரும் சந்தோசங்களும் அதர்க்குள் குட்டி குட்டி சண்டைகளும் சேர்ந்த வாழ்க்கையின் 17 வருட பூர்த்தி இன்று ❤️❤️
12/09/2024

பெரும் சந்தோசங்களும் அதர்க்குள் குட்டி குட்டி சண்டைகளும் சேர்ந்த வாழ்க்கையின் 17 வருட பூர்த்தி இன்று ❤️❤️

27/08/2024

மனிசன் எப்படி சிக்கி இருக்கிறேன் என்று பார்தீங்களா? 😇

13/08/2024

அவரும்…அவரின்ர லவ்-வும்😀

06/08/2024

Kos-ம் Quad bike-ம் 😍

Our holiday started ⛱️ Kos, Greece 😍 Only 40c tem 😉
31/07/2024

Our holiday started ⛱️ Kos, Greece 😍 Only 40c tem 😉

என் சண்டைக்காரிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎉 இன்றுபோல் என்றும் சண்டையும் சந்தோஷமாயும் வாழ வாழ்த்துக்கள் 😍❤️.
20/07/2024

என் சண்டைக்காரிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்🎂🎉 இன்றுபோல் என்றும் சண்டையும் சந்தோஷமாயும் வாழ வாழ்த்துக்கள் 😍❤️.

05/07/2024

பெண்களின் குரல் (கல்யாணத்துக்கு முன் & கல்யாணத்துக்கு பின்)
Funny of Husband and Wife #76 # Mr & Mrs Suba

எங்கள் வீட்டு குழப்படியின் Birthday இன்று 😍
27/06/2024

எங்கள் வீட்டு குழப்படியின் Birthday இன்று 😍

பொண்டாட்டி மாதிரித் தான் லண்டன் காலநிலையும், எப்பப்ப எப்படி மாறும் எண்டே தெரியல😜😆பக்கத்தில உள்ள park க்கு போய் வரக்கிடைய...
01/06/2024

பொண்டாட்டி மாதிரித் தான் லண்டன் காலநிலையும், எப்பப்ப எப்படி மாறும் எண்டே தெரியல😜😆
பக்கத்தில உள்ள park க்கு போய் வரக்கிடையில எல்லாம் மாறிப் போச்சு🤪😇

19/05/2024
It’s Mr Suba’s birthday today! 🎂🎉Happy happy birthday to the best hubby, soulmate and daddy 🥰💐💐 keep up the great things...
14/05/2024

It’s Mr Suba’s birthday today! 🎂🎉

Happy happy birthday to the best hubby, soulmate and daddy 🥰💐💐 keep up the great things you do! Love you ❤️❤️

அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள்! ❤️🎉🧨
14/04/2024

அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! ❤️🎉🧨

04/04/2024

எவ்வளவு நாள்தான் இதை எல்லாம் விட்டுக் கொடுக்கிறது 😃
Husband and Wife kalavaram -video

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Mr & Mrs Suba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr & Mrs Suba:

Videos

Share

Category

  • 457Games

    457Games

    92 the larches, Palmers Green