பொள்ளாச்சி சந்தையிலே ....#Rams
துள்ளி குதிக்கும் பொன்னி நதிதான்....
பதிமூன்றரை நிமிடங்கள்... என்ன அருமையான பேச்சு.. யார் இவர் என்று தெரியவில்லை.. முதன்முறை இவரது பேச்சைக் கேட்கிறேன்.. ஆன்மீகத்தை எதிலோ தொடங்கி, திருவாசக பாடல் ஒன்றை அனாயசமாக விளக்கும் அருமை..நீங்களும் அனுபவியுங்கள்..நண்பர்களே தயவு செய்து கேளுங்க... #தமிழகரம் #இணைய #வானொலி
அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத் திருச்சடங்கு 2024
வங்கக்கடல் இசைக்க
வாவிமகள் தாலாட்ட
தங்கத்தமிழ் மணக்கும்
தான்தோன்றி அப்பர் மண்ணில்
வீற்றிருந்து அருள் பாலிக்கும்
வீரமாரித்தாயாரை போற்றித்தினம்
பாடுகின்றோம் புனிதமான அரசையூரில்.
அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத் திருச்சடங்கு 2024
தலைவனை தேடும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் குரல்
தலைவனை தேடும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் குரல்
ஏ..அப்பா அப்பா உன்னைப்போல யாருமே இல்ல யாருமே இல்லை…