Heerthu view

Heerthu view news & information &Entertainment

26/01/2024

Money prank 😂

17/01/2024

பட்டப்போட்டி திருவிழா 2024
வல்வெட்டித்துறையில்

13/01/2024

ATM card 😁😁

01/01/2024

Rewind 2023 👉👉 welcome 2024
Happy New year 2024 ❤❤
#2024

27/12/2023

Jaffna clock tower night view

31/03/2023

Big match fans celebration2023|school memories 200years anniversary

03/03/2023

Happy birthday da Rathiraj
RvR gift&frame shop
must watch till the end😁😁

27/12/2022

Summa fun😁😁 சிரிக்க வேண்டாம் 😜

23/12/2022

pachai kiligal tholodu song
😍குழந்தை சிரிப்பில் கோடி மகிழ்ச்சி 😍
😍இளமைக்காலம் இனியது😍 friendship😍

22/12/2022

Ranjithame Ranjithame song 😜😜
Fun dance 😁😁

அடிக்கிற குளிருக்கு Chilla chilla ஆத்தல்  90s Memory 😍 😁😜https://youtu.be/fY0TYXjSdTE
10/12/2022

அடிக்கிற குளிருக்கு Chilla chilla ஆத்தல்
90s Memory 😍 😁😜
https://youtu.be/fY0TYXjSdTE

09/12/2022

ஐயோ சாமி 😍 #ஐயோசாமி

07/07/2022

இலங்கையின் கல்வித்துறை
பற்றிய குறிப்பு!
📖📚📓📒📑🎓
♦பாடசாலைக்கல்வி
• 1931 – இலவசக்கல்வி வழங்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
• 1943 – இலவசக்கல்வி ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
• 1945 – இலவசக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது்
• 1952 – புலமைப்பரிசில் நிகழ்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1956 – சுயமொழிகள் போதனை மொழிகளாக மாற்றப்பட்டது.
• 1960 – பாடசாலை தேசியமயமாக்கப்பட்டன.
• 1968 – பாடசாலைகளில் விசுகொத்து நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1980 – இலவச பாடநூல் வெளியிடப்பட்டது
• 1987 – தேசிய பாடசாலை உருவாக்கும் நடைமுறை ஆரம்பமானது்
• 1989 – இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பமானது்
• 1993 – இலவச சீருடை விநியோகம் ஆரம்பமானது்
• 1994 – இலவச மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டது
• 1998 – பல்கலைக்கழக அனுமதிக்கான பொதுச்சாதாரண பரீட்சை ஆரம்பமானது
• 2001 – பாடசாலைக்கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.
• 2002 – SBA புள்ளிகள் க.பொ.த சாதாரண பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
• 2005 – SBA புள்ளிகள் க.பொ.த உயர்த்தர பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
உயர்க்கல்வி
• 1893 – முதலாவது தொழிநுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
• 1921 – இலங்கை பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது
• 1942 – இலங்கை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது்
• 1973 – ஜாமீ ஆ நளீமியா நிறுவப்பட்டது
• 1978 – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது
• 1980 – திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
• 1981 – மகாபொல புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
• 1985 – தேசிய கல்வியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.
• 2005 – ஊவா வெல்லச பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

♦பொதுவான தகவல்கள்
• கட்டாயக்கல்வி வயதெல்லை – 5-16
• பாடசாலைகளின் வகைகள் – IAB.IC.வகை2.வகை 3
• கல்விச்சேவையின் பிரிவுகள் – ஆசிரியச்சேவை. அதிபர் சேவை. கல்வி நிர்வாக சேவை
• சல்வியலுக்காக தனிப்பீடம் இருக்கும் பல்கலைக்கழகம் – கொழும்பு பல்கலைக்கழகம்.
• பாடசாலை பாடவிதானத்தில் முதன்முதலாக ஒன்றினைந்த பாடங்கள் புகுத்தப்பட்ட ஆண்டு – 1973
• இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட வருடம் – 1994
• முதலில் உருவாக்கப்பட்ட கல்வியல் கல்லூரிகள் – மகாவலி கல்வியல் கல்லூரி.பஸ்துன்ரட்ட கல்வியல் கல்லூரி
• ஐ.நா பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரம் – டோக்கியோ
• பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை – 15

பயனுள்ள ஆரோக்கிய மருத்துவ குறிப்புக்கள்
23/05/2022

பயனுள்ள ஆரோக்கிய மருத்துவ குறிப்புக்கள்

25/04/2022

#உலகபணக்காரநாடுகள்பட்டியல்


உலக நாடுகளினுடைய பொருளாதார பலத்தின் அடிப்படையில் அவற்றை பணக்கார நாடுகளா? அல்லது ஏழை நாடுகளா என்பதை வரையறை செய்வது சர்வதேச நாணய நிதியத்தினுடைய பொறுப்பாக காணப்படுகின்றது.

இதற்காக சர்வதேச நாணய நிதியம் நாடுகளினுடைய தனிநபர் வருமானத்தை குறிகாட்டியாக பயன்படுத்துகின்றது.

தனிநபர் வருமானம் என்பது ஒரு நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த சனத்தொகையால் வகுக்கின்ற போது பெற்றுக் கொள்ளப்படும் அளவீடாக காணப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே உலகில் உள்ள மிகப் பெரிய பணக்கார நாடுகளினுடைய வரிசை பின்வருமாறு.

உலக பணக்கார நாடுகள் பட்டியல்
உலக பணக்கார நாடுகள் பட்டியல்
1. லக்சம்பர்க்
இது உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. பரப்பளவில் சிறிய நாடாகவே இது காணப்படுகின்றது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 119,700 டொலர்கள் ஆகும்.

இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார செயற்பாடுகள் வங்கியியல் செயற்பாடு, இரும்புருக்கு மற்றும் சில கைத்தொழில் நடவடிக்கைகளில் தங்கியுள்ளன.

2. நோர்வே
இது உலகின் பணக்கார நாடுகளினுடைய பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. .இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 86,000 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார செயற்பாடுகளாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி காணப்படுவதோடு நீர்மின்சாரம், மீன்பிடி, கனியவள அகழ்வு போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

3. சுவிஸ்லாந்து


இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 83,000 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார நடவடிக்கையாக சேவைக் கைத்தொழில் காணப்படுவதோடு விவசாயம் மற்றும் ஏனைய கைத்தொழில்களும் இங்கு உள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இதனுடைய பிரதான வர்த்தக பங்காளி ஆகும்.

4. அயர்லாந்து
இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 81,000 டொலர்களாக காணப்படுகின்றது.

இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார உற்பத்தி பொருட்களாக மருந்துகள், மருத்துவ சாதனங்கள், இரசாயனம், கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பன காணப்படுகின்றன.

5. ஐஸ்லாந்து
இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 78,000 டொலர்கள் ஆகும்.


இந்நாட்டினுடைய பொருளாதாரம் மீன்பிடியில் தங்கியுள்ளது. அத்துடன் சுற்றுலா கைத்தொழிலும் அதிக வருவாயினை ஈட்டிக் கொடுக்கின்றது. அலுமினியம் மற்றும் மீன்பிடி உற்பத்திகள் பிரதான ஏற்றுமதி பொருட்களாக உள்ளன.

6. கட்டார்
இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 65,320 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார நடவடிக்கையாகும். இது உலகில் அதிகளவில் இயற்கை வாயு ஏற்றுதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

7. ஐக்கிய அமெரிக்கா
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான இது பணக்கார நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 65,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதனுடைய பிரதான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருட்களாக பெற்றோலியம், சொகுசு வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்கள, விவசாய உற்பத்திகள் என்பன காணப்படுகின்றன.

8. டென்மார்க்
இது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 63,000 டொலர்கள் ஆகும்.

இந்நாட்டினுடைய பிரதான பொருளாதார உற்பத்தி மற்றும் ஏற்றுமதிப் பொருட்களாக காற்றாலைகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பொருட்கள், மீன், தளபாடங்கள் என்பன காணப்படுகின்றன.

9. சிங்கப்பூர்


இது சனத்தொகை குறைவான நாடாக இருந்தாலும் பணக்கார நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் தனிநபர் வருமானம் 69,000 டொலர்கள் ஆகும்.

இதன் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக இலத்திரனியல் பொருள் மற்றும் இயந்திரங்கள் உற்பத்தி என்பன காணப்படுவதோடு நிதிச்சேவைகள் சுற்றுலா கைத்தொழில் என்பனவும் உள்ளன. உலகில் மிகவும் பரபரப்பான துறைமுகமும் இங்கு தான் உள்ளது.

10. அவுஸ்ரேலியா
உலகின் தனிப்பெரும் கண்டமான இது பணக்கார நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இந்நாட்டினுடைய தனிநபர் வருமானம் 58,000 மெரிக்க டொலர்கள் ஆகும்.

இதனுடைய பிரதான பொருளாதார நடவடிக்கை இரும்பு, நிலக்கரி, இயற்கை வாயு, அலுமினியம், மாட்டிறைச்சி, செம்பு ஆகியவற்றினுடைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பனவாக காணப்படுகின்றதது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற தரம் 6, 7, 8 வகுப்புக்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை 2...
24/04/2022

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற தரம் 6, 7, 8 வகுப்புக்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை 2021(2022) தவிர்க்க முடியாத காரணத்தால் பின்வரும் அட்டவணைக்கமைய பிற்போடப்படுகிறது.

• 25.04.2022 - திங்கள் நடைபெறவிருந்த பரீட்சைகள்
—> 27.04.2022 புதன்கிழமை நடைபெறும்.

• 20.04.2022 செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்து, 26.04.2022 செவ்வாய்க்கிழமைக்குப் பிற்போடப்பட்ட பரீட்சைகள்
—> 26.04.2022 செவ்வாய்க்கிழமை அதே தினத்தில் நடைபெறும்.

மாகாணக்கல்விப் பணிப்பாளர்
வடக்கு மாகாணம்.

03/04/2022

Breaking News
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரமாக VPN வழியாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம் 😜😜

01/04/2022

The change we Needed 😍❤

This Is So Heartwarming 🔥❤️     📷Insta~
17/02/2022

This Is So Heartwarming 🔥❤️

📷Insta~

13/02/2022

இன்று உலக வானொலி தினம்📻
World radio day 2022

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36ஆவது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பின்னர் பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.

ரேடியஸ் (Radius) என்ற லத்தீன் மொழியில் பிறந்தது தான் ரேடியோ என மருவியுள்ளது. ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே இரு விஞ்ஞானிகள் மின்காந்த அலைகளை, ஒலி அலைகளாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர்.

இவர்களை பின்பற்றி ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்பவர், மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். பின்னர், இயற்பிலுக்கான நோபல் பரிசு (1909) பெற்ற இத்தாலியைச் சேர்ந்த கூலில்மோ மார்க்கோணி, (1874-1937) வானொலியை கண்டறிந்தார்.

இன்று உலக முழுவதும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்றும் மக்களுக்கு பல தகவல்களை அளிக்கும் சாதனமாக வானொலியின் சேவை தொடர்கிறது.

பனம் பூரான் வேட்டை 😍😍https://youtu.be/xuuhWj2OKw8
12/02/2022

பனம் பூரான் வேட்டை 😍😍
https://youtu.be/xuuhWj2OKw8

யாழ்ப்பாணத்து பனம் பூரான் சாப்பிடுவோம்.

மதியநேரச் செய்திகள் 22.01.2022 | யாழில் மீண்டும் இராணுவம் கெடுபிடி அச்சத்தில் மக்கள் ..https://youtu.be/rF9By_Oe43E
22/01/2022

மதியநேரச் செய்திகள் 22.01.2022 | யாழில் மீண்டும் இராணுவம் கெடுபிடி அச்சத்தில் மக்கள் ..
https://youtu.be/rF9By_Oe43E

யாழில் மீண்டும் இராணுவம் கெடுபிடி அச்சத்தில் மக்கள் #மயிலீட்டி #யாழ்ப்பாணசெய்திகள் ...

வாழ்த்துக்கள் தங்க மங்கை  #இந்துகாதேவி #பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி ...
19/01/2022

வாழ்த்துக்கள் தங்க மங்கை #இந்துகாதேவி

#பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கம்

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்

இந்நிலையில் நேற்று(18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்

12/01/2022

நண்பர்களாக மாறி இணையத்தை கலக்கும் சிங்கம் மற்றும் நாய்

05/01/2022

மங்காத்தா Team இல்லடா மகிந்தா Teamடா😁

| #அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்டில் பிறந்த இரட்டைக் குழந்தை!
03/01/2022

| #அமெரிக்காவில் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்டில் பிறந்த இரட்டைக் குழந்தை!

03/01/2022
Happy new Year 😍😍
01/01/2022

Happy new Year 😍😍

Address


Alerts

Be the first to know and let us send you an email when Heerthu view posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share